🌱 தோட்டக்கலைத் துறையின் வெற்றி நிச்சயம் இலவச பயிற்சி
தோட்டக்கலைத் துறை, மலைப்பயிர்கள் துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து, 1000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் “வெற்றி நிச்சயம்” இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளது.
📌 பயிற்சி மையங்கள்
- தோட்டக்கலை பயிற்சி நிலையம், குடுமியான்மலை, புதுக்கோட்டை
- தமிழ்நாடு தோட்டக்கலை மேலாண்மை நிறுவனம், மாதவரம், சென்னை
- மகத்துவ மையம் (மலர்கள்), தளி, கிருஷ்ணகிரி
- மகத்துவ மையம் (காய்கறிகள்), ரெட்டியார் சத்திரம், திண்டுக்கல்
- விவசாயி பயிற்சி நிலையம், உதகமண்டலம், நீலகிரி
🎯 பயிற்சி பிரிவுகள்
- தேனீ வளர்ப்பு 🐝
- சொட்டுநீர் பாசனம் அமைத்தல் 💧
- நாற்றங்கால் அமைப்பு 🌱
- பசுமைக்குடில் இயக்குதல் 🏡
- இயற்கை விவசாயம் 🌿
🎓 தகுதி
- குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி
- வயது: 18 முதல் 35 வரை
💰 பயிற்சி நன்மைகள்
- முழுமையாக இலவசம்
- இலவச தங்கும் வசதி 🏠
- தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சான்றிதழ் வழங்கப்படும்
🏛️ விண்ணப்பிக்கும் முறை
பயிற்சியில் சேர விரும்புவோர், அருகிலுள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுக வேண்டும்.
🔔 மேலும் கல்வி, வேலைவாய்ப்பு & பயிற்சி அப்டேட்ஸுக்கு:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்