Saturday, October 4, 2025
HomeNotesAll Exam Notesவரலாறு - டெல்லி சுல்தான் - வினாக்களும் விடைகளும்

வரலாறு – டெல்லி சுல்தான் – வினாக்களும் விடைகளும்

 

வரலாறுடெல்லி சுல்தான்வினாக்களும் விடைகளும்

1.மம்லுக் என்ற
பெயர் ஒரு _______ க்கான
அரபுத் தகுதிச்சுட்டாகும்.

a) அடிமை

b) அரசர்

c) இராணி

d) படைவீரர்

 

2. இபன் பதூதா
ஒரு _________ நாட்டுப்பயணி

a) மொராக்கோ

b) பெர்சியா

c) துருக்கி

d) சீனா

 

3.கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை?

a) குவ்வஉல் இஸ்லாம் என்ற மசூதி அஜ்மீரில் உள்ளது.

b) தாய்டின்கா ஜோன்பரா என்ற மசூதி
டெல்லி உள்ளது.

c) குதுப்மினார் குஜராத்தில் உள்ளது.

d) அனைத்தும்
சரி

 

4.சரியாகப் பொருத்தி,
விடையை தெரிவு செய்க.

1) ராமச்சந்திரா                        1.காகதீய

2) கான்ஜஹான்
               2.
பத்மாவத்

3) மாலிக் முஹமத்ஜெய்சி      3.மான்
சிங்

4) மன் மந்திர்
                         4.
தேவகிரி

a) 2, 1, 4, 3

b) 1, 2, 3, 4

c) 4, 1, 2, 3

d) 3, 1, 2, 4

 

5.மம்லுக் அரச
வம்சத்திற்கான அடிக்
கல்லை நாட்டினார் யார்?

a) முகமதுகோரி

b) ஜலாலுதீன்

c) குத்புதீன் ஐபக்

d) இல்துமிஷ்

 

6.பின்வருவனவற்றுள் எது
தவறானவை?

a) குதுப்மினாரின் கட்டுமான பணிகளை தொடங்கியவர் குத்புதீன் ஐபக் .

b) குதுப்மினாரின் கட்டுமான பணிகளை நிறைவு
செய்தவர் இல்துமிஷ் .

c) குதுப்மினார் 380 படிகள் கொண்டது.

d) பெரோஸ்
துக்ளக் மேற்கொண்ட பழுது
நீக்கும் பணியால் 72.5 மீ
உயரமுள்ள குதுப்மினார் 74 மீட்டராக
உயர்ந்தது

 

7.இந்தியாவில் முதன்முறையாக இஸ்லாமியர் அல்லாதவர்கள் மீது
ஜிஸியாவரியை விதித்தவர் யார்?

a) இல்துமிஷ்

b)அலாவுதீன்
கில்ஜி

c)குத்புதீன் ஐபக்

d)பெரோஸ்
ஷா

 

8.டெல்லிக்கு அருகே
துக்ளதாபாத் நகருக்கான அடிக்கல்லை நாட்டியவர் யார்?

a) முகமதுபின்துக்ளக்

b) பிரோஸ்
ஷா துக்ளக்

c) ஜலாலுதீன்

d) கியாசுதீன்

 

9.பொருத்துக:

1. துக்ரில்கான்காராவின்
ஆளுநர்

2. அலாவுதீன் ஜலாலுதீன்
யாகுத்

3. பகலூல் லோடி
வங்காள ஆளுநர்

4. ரஸ்ஸியாசிர்கந்தின் ஆளுநர்

a) 3 1 4 2

b) 1 2 3 4

c) 2 3 4 1

d) 2 4 1 2

 

10.பின்வரும் கூற்றுகளில் எது சரியானவை

a) அலாவுதீன்
கில்ஜி திவானிகோஹி
என்ற வேளாண் துறையை
நிறுவினார்

b) அலாய்
தர்வாசா நுழைவு வாயிலை
கட்டியவர் முகமது பின்
துக்ளக்

c) அனாதைகளுக்கும் கைம்பெண்களுக்கும் ஆதரவளிக்க திவானிகரத் என்ற புதிய துறையை பிரோஷா துக்ளக் ஏற்படுத்தினார்.

d) உயர்
குடியினரையும் மக்களையும் வசீகரிப்பதற்காக பாரசீகத்திருவிழாவான நௌரஸ் திருவிழாவை இல்துமிஷ் அறிமுகப்படுத்தினார்

 

11.பின்வருவனவற்றுள் தவறானது
எது?

a) குத்புதீன் துருக்கிய மரபு அரசைக்
காப்பாற்றிக் கொள்ள
பல திருமணத் தொடர்புகளை ஏற்படுத்தினார்.

b) குத்புதீன் தனது தலைநகரை டெல்லிக்கு மாற்றினார்

c) இந்தியாவில் துருக்கிய ஆதிக்கத்தைத் தொடங்கி
வைத்தவர் இல்துமிஷ் ஆவார்.

d) இஸ்லாமிய மதப்பற்றாளராகிய குத்புதீன் ஐபக் தனது ஆட்சியை நிலைநிறுத்த இராணுவத்தின் வலிமையை பயன்படுத்தினார்.

 

12.போலோ விளையாடிக் கொண்டிருந்தபோது நிலைதடுமாறி விழுந்து இறந்த அரசர்
யார்?

a) குத்புதீன் ஐபக்

b) இல்துத்மிஷ்

c) பால்பன்

d) ரசியா

 

13.பின்வருவனவற்றுள் இல்துத்மிஷ் உடன் தொடர்பில்லாதது எது?

1) தனது மகள்
சுல்தானா இரசியாவை நாட்டின்
அரசியாக அறிவித்தார்.

2) நாட்டினை இக்தாக்களாகப் பிரித்தார்.

3) படைப்பிரிவில்நாற்பதின்மார் குழு என்ற முறையில்
படைப்பிரிவு நிர்வகிக்கப்பட்டது.

4) அரேபிய மொழியில்
நாணயங்கள் வெளியிட்ட இரண்டாவது
துருக்கியர் இவர்

5) பைபோஸ் என்னும்
புதிய வணக்க முறையை
நடைமுறைப்படுத்தினார்.

a) 1,2,3

b) 4,3,5

c) 4,5

d) 2,3,4

 

14.சுல்தான்கள் வரிசையில்
வந்த பெண்ணரசி ரசியா
ஆட்சி செய்த காலம்
எது?

a) கி.பி.
1236-1240

b) கி.பி.
1240-1244

c) கி.பி.
1326-1330

d) கி.பி.
1300-1340

 

15.சிக்கந்தர் லோடி
எந்த ஆண்டு தலைநகரை
தில்லியிலிருந்து ஆக்ராவிற்கு மாற்றினார்?

a)1517

b)1504

c)1501

d)1489

 

16.கீழ்கண்டவற்றில் அமிர்குஸ்ரு பற்றிய கூற்றில் எது
சரியானவை ?

1.பாரசீக உரைநடையிலும், கவிதையிலும் ஒரு முக்கியமான நபராக விளங்குபவர் அமிர்குஸ்ரு.

2.தன்னை ஒரு
இந்தியன் என்று அழைத்துக்கொள்வதில் பெருமிதம் கொண்டவர்
அமிர்குஸ்ரு .

3.அமிர்குஸ்ரு எழுதிய
நூல்ஃபவாய் துல்
ஃபவாத்”.

a) 1 மற்றும் 2

 b) 1 மற்றும் 3

c) 2 மற்றும்
3

d) 3 மட்டும்

 

17.கில்ஜி மரபு
முடிவுக்கு வந்த ஆண்டு

a) கி.பி. 1320

b) கி.பி.
1322

c) கி.பி.
1310

d) கி.பி.
1316

 

18.முகமது பின்
துக்ளக்ன் இயற்பெயர்
என்ன?

a) காஸிமாலிக்

b) ஜூனாகான்

c) பெரோஸ்

d) தீன்
முகமது

 

19.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:

1) கியாசுதீன் துக்ளக்
கி.பி. 1325 ல்
வங்கப்பகுதியை வென்றார்.
அந்த வெற்றியை கொண்டாட
அமைக்கப்பட்ட மேடை
சரிந்து இறந்தார்.

2) முகமது பின்
துக்ளக் கி.பி.
1327
ல் வாராங்கல் பகுதியைக்
கைப்பற்றினார்.

a) 1 மட்டும்
சரி

b) 2 மட்டும்
சரி

c) 1,2 இரண்டும் சரி

d) 1,2 இரண்டும்
தவறு

 

20.பின்வரும் கூற்றுகளில் எது சரியானவை?

1. ரஸ்ஸியா, ஜலாலுதீன்
யாகுத் எனும் எத்தியோப்பிய அடிமையைத் தனது தனி
உதவியாளராக நியமித்தார்

2. ரஸ்ஸியா,பஞ்சாபின்
மீதான மூர்க்கம் நிறைந்த
மங்கோலியரின் தாக்குதலையும் எதிர்கொள்ள நேர்ந்தது.

3. ரஸ்ஸியாக்கு எதிராகத்
துருக்கிய பிரபுக்கள் செய்த
சதியால் 1260 இல் கொலையுண்டார்

a) 1 மட்டும்

b) 1 மற்றும் 2

c) 1, 2 மற்றும்
3

d) இவற்றில்
எதுமில்லை

 

21.பொருத்துக

A) கம்ஸ்              1.
மருத்துவமனை

B) கரோஜ்                     2. தலைவரி

C) பெஸியா                  3. திருமண
அமைப்பு

D) ஜகாத்                       4.
பொருட்களில் 1/5 பங்கு

E) தார்உல்பா
             5.
விளைச்சலில் 1/10 பங்கு

F) திவானி கிரமத்
         6.
சடங்கு கட்டணம்

a) 4 5 2 6 1 3

b) 4 5 1 2 3 6

c) 1 2 5 6 4 3

d) 4 1 2 3 5 6

 

22.பின்வருவனவற்றுள் தைமூர்
படையெடுப்பு பற்றிய கூற்றில்
எது சரியானது?

1.தைமூர் இந்தியாவின் வலிமையின்மையைச் சாதகமாக்கிக்கொண்டு இந்தியாவிற்குள் படையெடுத்து நுழைந்து 1398 டிசம்பர் மாதத்தில்
டெல்லியைக் கொள்ளையடித்தார்.

2.தைமூரின் படையெடுப்பால் டெல்லிக்கு அடுத்ததாக அதிகம்
பாதிப்புக்கு உள்ளான
பகுதி பஞ்சாப் ஆகும்.

a)1 மட்டும்

b) 2 மட்டும்

c) இரண்டும் சரி

d) இவற்றில்
ஏதுமில்லை

 

23. பின்வரும் கூற்றுகளில் அடிமை வம்சத்தை பற்றிய
தவறான கூற்று எது?

1. இந்தியாவில் முஸ்லீம்களின் ஆட்சி முகமது கோரியால்
கி.பி. 12 ஆம்
நூற்றாண்டில் நிறுவப்பட்டது.

2. முகமது கோரி
1215-
இல் இறந்த பின்னர்,
அவரின் அடிமையான குத்புதீன் ஐபக் அரசராக தன்னை
அறிவித்துக்கொண்டார்.

a) 1 மட்டும்

b) 2 மட்டும்

c) 1 மற்றும்
2

d) இவற்றில்
எதுமில்லை

 

24.சையது மரபினைத்
தோற்றுவித்தவர் யார்?

a) முபாரக்ஷா

b) முகமது
ஷா

c) கிஸிர்கான்

d) அலாவுதீன்ஷா

 

25.பொருத்துக

A) ஜலாலுத்தீன் பெரோஸ்
கில்ஜி 1. கி.பி.
1290-1296

B) அலாவுத்தீன் கில்ஜி
2.
கி.பி. 1296-1316

C) குதுப்உத்தீன்முபாரக்ஷா
3.
கி.பி. 1316-1320

D) நஸிர்உத்தீன்குஸ்ருஷா
4.
கி.பி. 1320

a) 4 3 2 1

b) 1 2 3 4

c) 1 2 4 3

d) 3 4 1 2

 

26.பொருத்துக

A) கியாசுதீன்                1. கி.பி.
1325-1361

B) முகமது பின்
துக்ளக்          2.
கி.பி. 1414-1421

C) பிரோஸ் துக்ளக்
     3.
கி.பி.
1320–1325

D) கிஸிர்கான்               4. கி.பி.
1351-1388

E) அலாவுதீன் ஷா
       5.
கி.பி.
1421-1434

F) முபாரக் ஷா
   6.
கி.பி.
1445-1457

a) 3 1 2 4 5 6

b) 3 1 4 2 6 5

c) 1 2 3 4 5 6

d) 6 4 3 2 1 5

 

27.டெல்லியை ஆண்ட
சுல்தான்களில் இறுதியாக
ஆட்சி செய்த மரபுஎது?

a) கில்ஜி

b) லோடி

c) துக்ளக்

d) சையது

 

28.கி.பி.
1526
ல் நடைபெற்ற முதலாம்
பானிபட் போர் யார்
யாருக்கிடையே நடைபெற்றது?

a) சிக்கந்தர் லோடிபாபர்

b) தௌலத்கான்
லோடிபாபர்

c) இப்ராகிம் லோடிபாபர்

d) தில்வர்கான் லோடிபாபர்

 

29.டெல்லி சுல்தான்களின் ஆட்சி முடிவுக்கு வர
காரணமாக அமைந்தது?

a) முதலாம் பானிபட்போர்

b) நிர்வாகக்
குளறுபடி

c) இந்துக்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

d) உயர்குடியினரை அவமானப்படுத்தினார்கள்

 

30.துக்ளக் அரச
வம்சத்தைத் தோற்றுவித்தவர் யார்?

a) ஜலாலுதீன்

b) கியாசுதீன்

c) இல்துமிஷ்

d) பால்பன்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments