History and Culture (வரலாறு மற்றும் கலாச்சாரம்) என்பது TNPSC Group 4 தேர்வில் மிகவும் முக்கியமான பகுதியாகும். இந்தியாவின் பழமையான நாகரிகங்கள், முக்கிய அரசவம்சங்கள், கலாச்சார வளர்ச்சி, கலை மற்றும் கட்டிடக்கலை போன்ற தலைப்புகளில் இருந்து தேர்வில் கேள்விகள் கேட்கப்படுகின்றன.
இந்த History and Culture Notes PDF-ல் இந்திய வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள், முக்கிய அரசர்கள், பாரம்பரிய கலாச்சாரம், கலை மற்றும் மத வளர்ச்சி போன்ற முக்கிய தகவல்கள் எளிமையாக தொகுக்கப்பட்டுள்ளன. இது மாணவர்கள் History மற்றும் Culture தொடர்பான concepts-ஐ தெளிவாக புரிந்து கொண்டு விரைவாக revision செய்ய உதவும்.
மேலும் இந்த Study Material TNPSC மட்டுமல்லாமல் TNUSRB, TRB, TET, SSC மற்றும் RRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக History பகுதியில் அதிக மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்களுக்கு இந்த PDF ஒரு நல்ல revision material ஆக இருக்கும்.
📥 இந்த History and Culture Notes PDF-ஐ download செய்து உங்கள் தேர்வு தயாரிப்பை இன்னும் வலுப்படுத்துங்கள்!
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

