பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், சில்லறை விற்பனை நிலையங்களை (பெட்ரோல் பங்க்) அமைக்க விண்ணப்பங்களை வரவேற்கிறது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இந்த விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
www.petrolpumpdealerchayan.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வரும் 17-ம் தேதி கடைசி தேதி.
இதுகுறித்து, கூடுதல் தகவல்களை அறிய 81220 85281, 97020 93023, 97020 93027, 97020 93025, 9702093024 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம். அல்லது சென்னை, ஆழ்வார்ப்பேட்டை, டி.டி.கே. சாலையில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவன மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


