HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்🔥 Hindustan Copper Limited – Junior Manager Recruitment 2025 | பல பிரிவுகளில்...

🔥 Hindustan Copper Limited – Junior Manager Recruitment 2025 | பல பிரிவுகளில் வேலைவாய்ப்பு! 🚀

🔥 HCL Junior Manager Recruitment 2025 – பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான Hindustan Copper Limited (HCL) நிறுவனத்தில் சூப்பர்வைசர் நிலை Junior Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


📌 காலிப்பணியிடங்கள் (Total Vacancies)

  • Mining – 13
  • Geology – 8
  • Survey – 2
  • Environment – 3
  • Electrical – 3
  • Mechanical – 8
  • Civil – 6
  • Mineral Process – 6
  • Finance – 6
  • HR – 1
  • Admin – 3
  • Law – 3
  • Material – 2

🎯 வயது வரம்பு

  • அதிகபட்ச வயது: 40 ஆண்டு

🧩 வயது தளர்வு (Reservation Relaxation)

  • SC – 5 ஆண்டு
  • ST – 3 ஆண்டு
  • OBC – 3 ஆண்டு
  • PwD – 10 முதல் 15 ஆண்டு

🎓 கல்வித்தகுதி (Educational Qualification)

Mining: டிப்ளமோ + 5 வருட அனுபவம் & Foreman Certificate அவசியம்
Geology: Draftsman Diploma + 5 ஆண்டு அனுபவம் / M.Sc Geology + 2 ஆண்டு அனுபவம்
Survey: Survey Diploma + 5 ஆண்டு அனுபவம் / B.E Mining + 2 ஆண்டு அனுபவம்
Environment: Bachelor’s Degree + 2 ஆண்டு அனுபவம்
Electrical: Diploma + 5 ஆண்டு அனுபவம் / B.E. Electrical + 2 ஆண்டு அனுபவம்
Civil: Diploma + 5 ஆண்டு அனுபவம் / B.E Civil + 2 ஆண்டு அனுபவம்
Mineral Process: Bachelor’s Degree + 2 ஆண்டு அனுபவம்
Finance: CA/CMA Inter / MBA / PG Diploma + 2 ஆண்டு அனுபவம்
HR/Admin: Bachelor’s + 5 ஆண்டு அனுபவம் / MBA HR / PG Diploma + 2 ஆண்டு அனுபவம்
Law: Bachelor’s + 5 ஆண்டு அனுபவம் / Law Degree + 2 ஆண்டு அனுபவம்
Material: Bachelor’s / PG Diploma / MBA + 2 ஆண்டு அனுபவம்


💰 சம்பளம் (Salary)

₹30,000 – ₹1,20,000 வரை வழங்கப்படும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

📝 தேர்வு முறை (Selection Process)

  • Computer Based Test (CBT)
  • Certificate Verification

📍 தேர்வு மையம்: சென்னை (Tamil Nadu)
விண்ணப்பிக்கும் போது தேர்வு மையத்தை தேர்வு செய்ய வேண்டும்.


🌐 விண்ணப்பிக்கும் முறை

🔗Official Notification:

Online Application Only

🔗 அதிகாரப்பூர்வ இணையதளம்:
https://www.hindustancopper.com/

🗓 விண்ணப்பம் தொடங்கும் தேதி: November 27, 2025

🗓 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 17-12-2025

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!