TAMIL MIXER EDUCATION-ன்
கல்வி செய்திகள்
தேனியில் நாளை
உயா் கல்வி வழிகாட்டுதல் முகாம்
தேனி
நாடார் சரஸ்வதி கலை
மற்றும் அறிவியல் கல்லூரியில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சனிக்கிழமை (ஜூலை
2) காலை 10 மணிக்கு உயா்
கல்வி வழிகாட்டுதல் முகாம்
நடைபெற உள்ளது.
இம்முகாமில், பல்வேறு துறைகளைச் சோந்த
வல்லுநா்கள் பங்கேற்று, பிளஸ்
2 தோச்சி பெற்ற மாணவ,
மாணவிகளுக்கு உயா்கல்வி
படிப்புகள், கல்லூரிகள், வேலைவாய்ப்பு, கல்விக் கடன் ஆகியவை
குறித்து வழிகாட்டுதல் வழங்க
உள்ளனா்.
பிளஸ்
2 பொதுத் தோவில் தோச்சி
பெற்ற மாணவ, மாணவிகள்
மற்றும் அவரது பெற்றோர்கள் முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here