TAMIL MIXER
EDUCATION.ன்
Hall Ticket செய்திகள்
High Court Hall Ticket
2022 வெளியீடு
High court 2022க்கான hall ticket அதிகாரப்பூர்வமாக
court சார்பாக
வெளியிடப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றம் ஆனது Examiner, Reader, Senior Bailiff, Junior Bailiff, Process Server, Process Writer, Xerox Operator, Lift Operator மற்றும் Driver ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டு உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த எழுத்து தேர்வானது 15.10.2022 முதல் 16.10.2022 வரை தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இந்த எழுத்து தேர்வுக்கான நுழைவுச்சீட்டு அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்த
விண்ணப்பதாரர்கள்
பதிவிறக்கம் செய்த்துகொள்ளுமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
NOTE: Hall Ticket.ஐ LAPTOP அல்லது PC மூலமாக மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும் என்றும் Mobile Devices –களில் பதிவிறக்கம் செய்ய முடியாது என்றும் அறிவுறுததப்பட்டுள்ளது.
TO DOWNLOAD HALL TICKET:
CLICK HERE
Official Website: Click Here