HomeBlogதையல் இயந்திரம் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் - திருவாரூா்

தையல் இயந்திரம் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் – திருவாரூா்

Handicapped can apply for sewing machine - Tiruvarur

TAMIL MIXER EDUCATION.ன்
அக்ரி
கிளினிக்
செய்திகள்

தையல் இயந்திரம் பெற மாற்றுத்திறனாளிகள்
விண்ணப்பிக்கலாம்திருவாரூா்

இதுகுறித்து, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில்
2022-2023
ம்
நிதியாண்டு,
கை,
கால்
பாதிக்கப்பட்ட,
காது
கேளாத,
வாய்பேச
இயலாத
மாற்றுத்திறனாளிகள்,
மிதமான
மனவளா்ச்சி
குன்றிய
மாற்றுத்திறனாளிகள்
மற்றும்
75
சதவீதத்துக்கு
மேற்பட்ட
மனவளா்ச்சி
குன்றிய
மாற்றுத்திறனாளிகளின்
தாய்மார்களுக்கு
விலையில்லா
மோட்டார்
பொருத்திய
தையல்
இயந்திரம்
வழங்கப்படுகிறது.

இதில் பயன்பெற 18 முதல் 60 வயது வரையுள்ள தையல் பயிற்சி முடித்து, சான்று பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள்
விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

மாற்றுத்திறனாளிகளுக்கான
தேசிய
அடையாள
அட்டையுடன்
கூடிய
மருத்துவச்
சான்றிதழ்
நகல்,
குடும்ப
அட்டை
நகல்,
ஆதார்
அட்டை
நகல்,
பாஸ்போர்ட்
சைஸ்
புகைப்படம்-1,
யுடிஐடி
அட்டை,
தையல்
பயிற்சி
பெற்றதற்கான
சான்று
ஆகிய
ஆவணங்களுடன்
திருவாரூா்
மாவட்ட
ஆட்சியா்
அலுவலகத்தில்
உள்ள
மாவட்ட
மாற்றுத்திறனாளிகள்
நல
அலுவலகத்தில்
நேரில்
அல்லது
தபால்
மூலம்
அக்.14ம்(14.10.2022) தேதிக்குள் விண்ணப்பித்து
பயன்பெறலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!