TAMIL MIXER
EDUCATION.ன்
TNPSC
செய்திகள்
TNPSC குரூப்
V எழுத்து
தேர்வுக்கான
ஹால்
டிக்கெட் வெளியீடு
தலைமைச் செயலக பணி, உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் பதவி உள்ளிட்ட குரூப் V-A எழுத்து தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை தேர்வர்கள் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற இணைய தளங்களில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என TNPSC அறிவித்துள்ளது.
இந்த
எழுத்து
தேர்வு
டிசம்பர்
18ஆம்
தேதி
நடைபெற
உள்ளது.