Sunday, August 10, 2025
HomeBlogஹிந்து அறநிலையத் துறை பதவிக்கான தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு - TNPSC

ஹிந்து அறநிலையத் துறை பதவிக்கான தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு – TNPSC

Hall Ticket Release for Hindu Charities Department Post Exam - TNPSC

TAMIL
MIXER EDUCATION.
ன்
TNPSC
செய்திகள்

ஹிந்து அறநிலையத் துறை பதவிக்கான தேர்வுக்கு ஹால்
டிக்கெட்
வெளியீடு – TNPSC

ஹிந்து அறநிலையத் துறை பதவிக்கான தேர்வுக்கு, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் ஹிந்து அறநிலையத் துறையில் செயல் அலுவலர் நிலை-4 பதவியில், 36 காலியிடங்களை
நிரப்ப,
வரும்
11
ம்
தேதி,
TNPSC சார்பில் போட்டி தேர்வு நடத்தப் படுகிறது.

இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில்
வெளியிடப்பட்டது.

விண்ணப்பதாரர்கள்
தங்களின்
பயனாளர்
பெயர்
மற்றும்
ரகசிய
எண்ணை
பதிவு
செய்து,
ஹால்
டிக்கெட்டை
பதிவிறக்கம்
செய்யலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments