TAMIL
MIXER EDUCATION.ன்
TNPSC
செய்திகள்
ஹிந்து அறநிலையத் துறை பதவிக்கான தேர்வுக்கு ஹால்
டிக்கெட்
வெளியீடு – TNPSC
ஹிந்து அறநிலையத் துறை பதவிக்கான தேர்வுக்கு, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் ஹிந்து அறநிலையத் துறையில் செயல் அலுவலர் நிலை-4 பதவியில், 36 காலியிடங்களை
நிரப்ப,
வரும்
11ம்
தேதி,
TNPSC சார்பில் போட்டி தேர்வு நடத்தப் படுகிறது.
இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில்
வெளியிடப்பட்டது.
விண்ணப்பதாரர்கள்
தங்களின்
பயனாளர்
பெயர்
மற்றும்
ரகசிய
எண்ணை
பதிவு
செய்து,
ஹால்
டிக்கெட்டை
பதிவிறக்கம்
செய்யலாம்.