குரூப் -2 மற்றும் மற்றும் குரூப் – 2ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: Download @ tnpsc.gov.in
குரூப் -2 மற்றும் மற்றும் குரூப் – 2ஏ தேர்வுக்கான நுழைவுச் சீட்டை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
குரூப்2 மற்றும் குரூப் 2ஏ பிரிவில் காலியாகவுள்ள 5 ஆயிரத்து 400 பணியிடங்களுக்கு சுமாா் 11 லட்சம் போ விண்ணப்பித்திருந்தனர். தமிழகம் முழுவதும் மே 21ஆம் தேதி குருப் 2 தேர்வுகள் நடைபெறவுள்ளன.
இந்நிலையில், தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களின் நுழைவுச் சீட்டை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது.
How to Download TNPSC Group-2 Hall Ticket 2022
- Step 1: First of all, candidates visit the official website portal, i.e., www.tnpsc.gov.in
- Step 2: Check out the recruitment notification on the home page.
- Step 3: Now, search for the TNPSC Group 2 hall ticket.
- Step 4: Click on the link to the group 2 admit card.
- Step 5: Enter the essential login details such as name and application number.
- Step 6: Click on the submit button, and the screen will show the group 2 hall ticket.
- Step 7: Check out the correct information is mentioned on the admit card or not.
- Step 8: Download TNPSC Group 2 hall ticket and take a printout for the exam
Official Site: www.tnpsc.gov.in
குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கான விதிமுறைகள்: CLICK HERE