TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்
கல்வி
செய்திகள்
11ம் வகுப்பு
மாணவர்களுக்கு வரும்
26ம் தேதி முதல்
துணைத் தேர்வுக்கான Hall Ticket
11ம்
வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை ஜூலை
26ம் தேதி முதல்
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:
ஆகஸ்ட்
மாதம் நடைபெற உள்ள
துணைத்தேர்வினை எழுத,
விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) தங்களது
தேர்வுக் கூட நுழைவுச்
சீட்டுகளை ஜூலை 26 ஆம்
தேதி மதியம் முதல்
www.dge.tn.gov.in என்ற
இணையதளத்தில் விண்ணப்ப
எண் அல்லது நிரந்தர
பதிவெண் மற்றும் பிறந்த
தேதியினை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
செய்முறைத் தேர்வு குறித்த விவரங்களை
தனித்தேர்வர்கள், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு
மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள
வேண்டும். உரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டின்றி எந்த
ஒரு தேர்வரும் தேர்வெழுத
அனுமதிக்கப்படமாட்டார்.
11ம்
வகுப்பு துணைத் தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணையை www.dge.tn.gov.in என்ற
இணையதளத்திற்கு சென்று
அறிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


