HomeNotesAll Exam Notes🏛️ குப்தர்கள் (Guptas) Short Notes PDF – TNPSC History Quick Revision 📘🔥

🏛️ குப்தர்கள் (Guptas) Short Notes PDF – TNPSC History Quick Revision 📘🔥

இந்த PDF-ல் இந்திய வரலாற்றில் முக்கியமான குப்தர்கள் (Gupta Dynasty) பற்றிய short notes தெளிவாக தொகுக்கப்பட்டுள்ளது. குப்தர்களின் ஆட்சி, முக்கிய அரசர்கள், கலாச்சாரம், அறிவியல் முன்னேற்றம் மற்றும் கலை வளர்ச்சி போன்ற முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

சந்திரகுப்தர் I, சமுத்திரகுப்தர், சந்திரகுப்தர் II (விக்ரமாதித்தன்) போன்ற முக்கிய மன்னர்கள் மற்றும் அவர்கள் செய்த சாதனைகள் எளிமையாக புரியும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த குறிப்புகள் TNPSC, TNUSRB, TET, SSC, RRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் முக்கியமானவை. History பகுதியில் இருந்து அதிகமாக கேட்கப்படும் முக்கிய தகவல்கள் இதில் உள்ளதால், quick revision க்கும் இது மிகவும் உதவும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

சுருக்கமாகவும், முக்கியமான புள்ளிகளாகவும் இந்த PDF தயாரிக்கப்பட்டுள்ளது. last-minute revision மற்றும் memory recall க்கும் இது ஒரு perfect choice ஆகும்.

📥 இந்த குப்தர்கள் short notes PDF-ஐ இப்போது download செய்து உங்கள் History preparation-ஐ strong ஆக்குங்கள்! 🚀🔥

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular