சார்பு ஆய்வாளா்
தேர்வுக்கான வழிகாட்டும் முகாம்
சென்னை,
அண்ணாநகரில் செயல்படும் ஆா்வம்
ஐஏஎஸ் அகாதெமியில், சார்பு
ஆய்வாளா் (எஸ்.ஐ.)
தேர்வுக்கான வழிகாட்டும் முகாம்,
ஏப்.3ம் தேதி
நடைபெறுகிறது.
இதில்
நேர மேலாண்மை, பாடப்
புத்தகங்களைத் தோவு
செய்தல், வினாக்களை அணுகும்
முறை ஆகியவை குறித்து
வெற்றியாளா்கள், துறை
வல்லுநா்கள் எடுத்துக் கூற
உள்ளனா்.
முகாமில்
பங்கேற்க கட்டணமில்லை. முன்பதிவு
மற்றும் மேலும் விவரங்களுக்கு 74488 14441 என்ற எண்ணை
அணுகலாம்.