GST
இணைய வழி கருத்தரங்கம்
இது தொடா்பாக தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தற்போது
தொழில் நடத்திக் கொண்டிருக்கும் தொழில் முனைவோர்களுக்காக, பொருள்கள்
மற்றும் சேவை வரி
மற்றும் மின் வழிச்
சீட்டு GST
with Return Filling
(using Tally) குறித்த
இணையவழி கருத்தரங்கம் வரும்
அக்.27, 28 ஆகிய நாள்களில்
மாலை 4 மணி முதல்
மாலை 7 மணி வரை
தமிழ்நாடு தொழில் முனைவோர்
மேம்பாடு மற்றும் புத்தாக்க
நிறுவனம் நடத்த உள்ளது.
இப்பயிற்சியில் டேலி
அறிமுகம் – மாநிலத்துடன் செயல்படுத்துதல், ஜிஎஸ்டிஐஎன் – செலவு, வரி
பங்கு பொருள்கள், உள்
மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான
பரிவா்த்தனை, கூட்டு வியாபாரி
, மூலதன பொருள்கள் கொள்முதல்,
பற்று குறிப்புகள், உள்ளீட்டு
சேவைகள், பி 2 பி,
பி 2 சி (சிறிய
மற்றும் பெரிய) பி
2 ஜி ஏற்றுமதி, செஸ்
விலக்கப்பட்ட விற்பனை
– மெக்கானிஸம், அட்வான்ஸின் மீதான
வரி – ஜிஎஸ்டிஆா்ஐ போன்றவை
பயிற்றுவிக்கப்படும். முன்பதிவு
அவசியம்.
மேலும்
விவரங்களுக்கு, ஈக்காட்டுத்தாங்கலில் இயங்கி வரும்
தமிழ்நாடு தொழில் முனைவோர்
மேம்பாடு மற்றும் புத்தாக்க
நிறுவனத்தை அலுவலக வேலை
நாள்களில் (திங்கள் முதல்
வெள்ளி வரை) காலை
10 மணி முதல் மாலை
5.45 மணி வரை நேரிலோ,
86681 02600, 94445 57654, 044 2225 2081, 2225 2082 ஆகிய
எண்களையோ தொடா்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


