HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்🔥 GST & Central Excise Chennai Recruitment 2025 – Sports Quota Jobs...

🔥 GST & Central Excise Chennai Recruitment 2025 – Sports Quota Jobs in TN & Puducherry! 🏅📢 (20 Vacancies)

🌟 GST & Central Excise Chennai Recruitment 2025 – Sports Quota Government Jobs! 🏅 10th/12th/Any Degree முடித்தவர்களுக்கு Chance🔥

தமிழ்நாடு & புதுச்சேரியில் உள்ள GST & Central Excise Chennai ஆணையரகம், Sports Quota ஒதுக்கீட்டின் கீழ் 20 மத்திய அரசு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த வேலைகள் முழுக்க Central Government Jobs, attractive salary + job security உடன் கிடைக்கும் பெரிய வாய்ப்பு.
10th/12th/Any Degree முடித்தவர்களுக்குப் பொருத்தமான இந்த வேலைவாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

ஆன்லைன் விண்ணப்பங்கள் 08.12.2025 முதல் 07.01.2026 வரை ஏற்கப்படும்.


📌 காலிப்பணியிடங்கள் (Total Vacancies – 20)

பதவிகாலியிடம்
Tax Assistant11
Stenographer Grade-II01
Havaldar07
Multi-Tasking Staff (MTS)01

🎓 கல்வித் தகுதி (Educational Qualification)

பதவிதகுதி
Tax AssistantAny Degree
Stenographer Grade-II12th Pass
Havaldar10th Pass
MTS10th Pass

🏅 Sports Eligibility (கட்டாயம்)

விண்ணப்பதாரர்கள் பின்வரும் விளையாட்டுகளில் பங்கேற்று/பதக்கங்கள் பெற்றிருக்க வேண்டும்:

ஆண்கள்:

  • Cricket
  • Football
  • Hockey
  • Kabaddi
  • Volleyball

ஆண்கள் / பெண்கள்:

  • Athletics (Track & Field)
  • Swimming

ஏற்கப்படும் போட்டிகள்:

  • International competitions
  • National-level events
  • Inter-University tournaments
  • National School Games
  • Khelo India (University / Youth / Winter / Para Games)

🎯 வயது வரம்பு (Age Limit – as on notification)

பதவிவயது வரம்பு
Tax Assistant18–27 years
Stenographer Grade-II18–27 years
Havaldar18–27 years
MTS18–25 years

வயது தளர்வு:

  • SC/ST → +5 years
  • OBC → +3 years
  • PwBD (GEN/EWS) → +10 years
  • PwBD SC/ST → +15 years
  • PwBD OBC → +13 years
  • Ex-Servicemen → Govt rules

💰 சம்பள விவரங்கள் (Salary Details)

பதவிசம்பளம்
Tax Assistant₹25,500 – ₹81,100
Stenographer₹25,500 – ₹81,100
Havaldar₹18,000 – ₹56,900
MTS₹18,000 – ₹56,900

📝 தேர்வு செயல்முறை (Selection Process)

சிறந்த Sports Quota candidates பின்வரும் கட்டங்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  • Shortlisting
  • Sports Trial
  • Medical Test
  • Certificate Verification

📅 முக்கிய தேதிகள் (Important Dates)

  • Online Application Start: 08.12.2025
  • Last Date to Apply: 07.01.2026

🖥️ விண்ணப்பிக்கும் முறை (How to Apply)

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்:

👉 Apply Online: https://gstchennai.gov.in/

✔️ தேவையான documents தயார் செய்து வைத்திருங்கள்
✔️ Sports certificates கட்டாயம்
✔️ Notification-ஐ முழுவதுமாக படித்து விண்ணப்பிக்கவும்


📎 முக்கிய இணைப்புகள் (Important Links)

🌐 Official Website: https://gstchennai.gov.in/

📄 Official Notification (Short Notice): Click Here

📝 Apply Online Form: Click Here

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!