HomeBlogGroup 4 காலிபணியிட விபரங்கள் மற்றும் தமிழ் மொழியில் எத்தனை மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்?

Group 4 காலிபணியிட விபரங்கள் மற்றும் தமிழ் மொழியில் எத்தனை மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்?

Group 4 Vacancy Details and How Many Marks in Tamil?

Group 4 காலிபணியிட விபரங்கள்  மற்றும் தமிழ்
மொழியில் எத்தனை மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்?

கிராம
நிர்வாக அலுவலர், இளநிலை
உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், பண்டக காப்பாளர்
போன்ற பணியிடங்கள் தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் Group 4 தேர்வு
மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.

இந்த
நிலையில், 7,301 காலி பணியிடங்களுக்கான Group 4 போட்டித்
தேர்வுக்கான அறிவிப்பை இரு
நாள்களுக்கு முன்பு தேர்வாணையத் தலைவர் பாலசந்திரன் வெளியிட்டார். இதற்கான தேர்வு ஜூலை
24
ஆம் தேதி நடைபெறும்
என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குரூப்
4
தேர்வுக்கான பணி வாரியான காலியிடங்கள் விவரம்:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

மொத்த காலியிடங்கள்:
7301

1. கிராம நிர்வாக
அலுவலர் – 274

2. இளநிலை உதவியாளர்
– 3590 + 3

3. இளநிலை உதவியாளர்(பிணையம்)
– 88

4. வரித் தண்டலர்,
நிலை-I – 50

5. தட்டச்சர் – 2089 + 39

சம்பளம்: மாதம்
ரூ.19,500 – 71,900

6 சுருக்கெழுக்கு தட்டச்சர்
(
நிலை-III) – 885 +39

சம்பளம்: மாதம்
ரூ.20,600 – 75,900

7. பண்டகக் காப்பாளர்
(
தமிழக்ம் விருந்தினர் இல்லம்
உதகமண்டலம்) – 01

சம்பளம்: மாதம்
ரூ. 16,500 – 66,000

8. இளநிலை உதவியாளர்(தமிழ்நாடு
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) – 64

9. இளநிலை உதவியாளர்(தமிழ்நாடு
வீட்டு வசதி வாரியம்)
– 30+4

சம்பளம்: மாதம்
ரூ.19,500 – 71,900

10. வரி தண்டலர்
(
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட
மேம்பாட்டு வாரியம்) – 49

சம்பளம்: மாதம்
ரூ.16,600 – 60,800

11. சுருக்கெழுத்து தட்டச்சர்
(
நிலை -III) (தமிழ்நாடு நகர்ப்புற
வாழ்விட மேம்பாட்டு வாரியம்(
– 07

சம்பளம்: மாதம்
ரூ. 20.600 – 75,900

தகுதிகள்: பத்தாம் வகுப்பு
தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
சுருக்கெழுத்து தட்டச்சர்
பணிக்கு பத்தாம் வகுப்பு
தேர்ச்சியுடன் அரசு
தொழில்நுட்ப தட்டச்சு மற்றும்
சுருக்கெழுத்து இரண்டு
தேர்விலும் தமிழ் மற்றும்
ஆங்கிலத்தில் இளநிலை
அல்லது முதுநிலை தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு: Group 4 தேர்வில்
தமிழ் மொழியில் 100 கேள்விகளும், பொது அறிவுப் பிரிவில்
100
கேள்விகள்என மொத்தம் 200 கேள்விகள்
கேட்கப்படும்.

தமிழில்
150
மதிப்பெண்களுக்கு 60 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே அடுத்த
தாள் மதிப்பிடப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி தேதி: 28.04.2022

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 24.07.2022.

தேர்வு காலம்: முற்பகல்
9.30
மணி முதல் பிற்பகல்
12.30
மணி வரை

தேர்வு முடிவுகள்:
அக்டோபர் மாதம் வெளியிடப்படும்

Notification: ClickHere

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!