TAMIL MIXER
EDUCATION.ன்
சென்னை
செய்திகள்
ஓய்வூதியம் பெரும் நபர்களுக்கு 12ம் தேதி குறைதீர் முகாம் – சென்னை
வரும் 12ம் தேதி ஓய்வூதியதாரர்களுக்கு
குறைதீர்
முகாம்
நடைபெற
உள்ளது.
சென்னை தி.நகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்
அலுவலகம்,
சென்னை
மத்திய
மண்டல
அலுவலகம்,
சிவஞானம்
சாலை,
சென்னை
600 017 என்ற
முகவரியில்
12.01.2023 அன்று
காலை
11.00 மணியளவில்
ஓய்வூதியதாரர்கள்
குறைதீர்ப்பு
முகாம்
நடைபெற
உள்ளது.
ஓய்வூதியதாரர்கள்
புகார்களை
கீழ்கண்ட
தபால்
நிலையங்களுக்கு
தபால்
மூலமாகவோ
அல்லது
மின்னஞ்சல்
Email-dochennaicitycentral@indiapost.gov.in
மூலமாகவோ
அல்லது
9786254257
என்ற
வாட்ஸ்
அப்
எண்ணிற்கு
09.01.2023-க்குள்
அனுப்பலாம்.