HomeBlogபால் கூட்டுறவு சங்கம் அமைக்கவும், சிமென்ட் விற்பனை நிலையம் அமைக்கவும் மானியம்

பால் கூட்டுறவு சங்கம் அமைக்கவும், சிமென்ட் விற்பனை நிலையம் அமைக்கவும் மானியம்

TAMIL MIXER EDUCATION.ன் மானிய செய்திகள்

பால் கூட்டுறவு சங்கம் அமைக்கவும், சிமென்ட் விற்பனை நிலையம் அமைக்கவும் மானியம்

தாட்கோ திட்டங்களில்,
பால்
கூட்டுறவு
சங்கம்
அமைக்கவும்,
சிமென்ட்
விற்பனை
நிலையம்
அமைக்கவும்,
மானியம்
வழங்கப்படுமென,
மாவட்ட
நிர்வாகம்
அறிவித்துள்ளது.

தாட்கோ 3 திட்டத்தில், ஆதிதிராவிடர்
மற்றும்
பழங்குடியின
தொழில்
முனைவோருக்கு,
தமிழ்நாடு
சிமென்ட்
விற்பனை
முகவராக
இயங்க,
அரசு
90
லட்சம்
ரூபாய்
வரை
மானியம்
வழங்குகிறது.

சிமென்ட் விற்பனை முகவர் ஆக, மூன்று கோடி ரூபாயில், விற்பனை மையம் அமைக்கப்பட வேண்டும்; அதற்காக, 90 லட்சம் ரூபாயை அரசு மானியமாக வழங்குகிறது.

மாவட்டத்தைச்சேர்ந்த,
இரண்டு
ஆதிதிராவிடருக்கு,
தலா,
1.80
லட்சம்
ரூபாயும்;
பழங்குடியின
நபருக்கு,
90
ஆயிரம்
ரூபாயும்
மானியமாக
ஒதுக்கப்பட்டுள்ளது.மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்
சங்கம்
அமைக்க,
மாவட்டத்துக்கு
ஒரு
லட்சம்
ரூபாய்
நிதி
ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர்
மற்றும்
பழங்குடியினர்,
ஒரு
பால்
உற்பத்தியாளர்
கூட்டுறவு
சங்கம்
அமைக்க,
ஒரு
லட்சம்
ரூபாய்
நிதி
வழங்கப்படும்.
ஆண்டு
வருமானம்,
மூன்று
லட்சத்துக்கு
மிகாத,
கறவை
மாடு
வைத்துள்ள
பெண்கள்
பயன்பெறலாம்.பால் உற்பத்தியாளர்
கூட்டுறவு
சங்கங்களில்
உறுப்பினராக
உள்ள,
ஆதிதிராவிடர்
மற்றும்
பழங்குடியின
மக்கள்,
கறவை
மாடு
வாங்க,
30
சதவீதம்
மானியம்
வழங்கப்படுகிறது.

கறவை மாடு வாங்கும், 1.50 லட்சம் ரூபாய் என்ற திட்டத்தொகையில்,
45
சதவீதம்
மானியமாக
வழங்கப்படுகிறது.
தாட்கோ
திட்டங்கள்
வாயிலாக
பயன்பெற
விரும்புவோர்,
கலெக்டர்
அலுவலகத்தின்,
5
வது
தளத்தில்
உள்ள
தாட்கோ
அலுவலகத்தை,
0421 2971112,
94450 29552
என்ற
எண்களில்
தொடர்பு கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular