HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்🚀 Google, Amazon Jobs 2026 – 20,000+ Vacancies | Freshers-க்கும் Chance |...

🚀 Google, Amazon Jobs 2026 – 20,000+ Vacancies | Freshers-க்கும் Chance | Feb 5 கடைசி நாள்

“கல்லூரி முடிச்சதும் வேலை கிடைக்கல…”
“அனுபவம் இல்லாததால் வாய்ப்பு மறுக்கப்படுதா?”

இந்த கவலைக்கு தீர்வாக, Internshala தளத்தில்
👉 “Big Brands Bigger Salaries” என்ற பெயரில்
👉 20,000+ வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்கள் மட்டுமே!
📅 பிப்ரவரி 5 – கடைசி நாள்

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🏢 எத்தனை நிறுவனங்கள்? (Company Participation)

  • 2,500+ நிறுவனங்கள் பங்கேற்பு
  • Google, Amazon உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள்
  • IT, Non-IT, Management, Sales, Marketing உள்ளிட்ட பல துறைகள்

👉 இதில் 10,000+ பணியிடங்களுக்கு அனுபவம் தேவையில்லை!


🎓 யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

✅ தகுதியானவர்கள்:

  • Engineering / Degree / Any Stream
  • Freshers (அனுபவம் இல்லாதவர்களும்)
  • அனுபவம் உள்ள Professionals
  • ஆண்கள் / பெண்கள் / மாற்றுத்திறனாளிகள்

எந்த வயது கட்டுப்பாடும் இல்லை (Job-க்கு ஏற்ப மாறும்)


💰 சம்பள விவரம் (Salary Details)

  • 💸 அதிகபட்சமாக ஆண்டு ₹18 – ₹20 லட்சம் வரை
  • Entry-level jobs-க்கு Salary குறைவாக இருக்கலாம்
  • Job & Company-க்கு ஏற்ப சம்பளம் மாறுபடும்

🏠 வேலை செய்யும் முறை (Work Mode)

  • 🏢 Office Work
  • 🏠 Work From Home
  • 🔄 Hybrid (Office + Home)

👉 Candidate விருப்பத்திற்கும், Company policy-க்கும் ஏற்ப தேர்வு.


📝 எப்படி விண்ணப்பிப்பது?

  • Internshala தளத்தில்
    • Job Name
    • Location
    • Company Name
      ஆகியவற்றை Search செய்து
  • உங்களுக்கு பிடித்த வேலைக்கு Apply செய்யலாம்

⚠️ குறிப்பு:
Feb 5 கடைசி நாள் என்பதால்
👉 இன்று/நாளையே Apply செய்வது நல்லது

NOTIFICATION: CLICK HERE


📌 ஏன் இந்த வாய்ப்பு முக்கியம்?

  • ஒரே இடத்தில் 20,000+ Jobs
  • Freshers-க்கும் பெரிய வாய்ப்பு
  • Google, Amazon போன்ற Brand Names – Resume value ↑
  • High Salary + Flexible Work Mode

⚠️ முக்கிய எச்சரிக்கை

இன்னும் 2 நாட்கள் தான்!
இந்த மாதிரி Private Job Campaign-கள்
👉 Google Discover-ல fast-a expire ஆகும் news

அதனால் தகுதி இருந்தா
🔥 இப்போதே Apply பண்ணுங்க!

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!