📢 சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையம் அறிவிப்பு:
தங்க நகை மதிப்பீட்டாளர் பணிக்கு அதிக வேலைவாய்ப்புகள் இருப்பதை கருத்தில் கொண்டு, சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையம் பகுதி நேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சியை தொடங்கவுள்ளது.
📝 தகுதி & பயிற்சி விவரங்கள்
- குறைந்தது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ஆண், பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்.
- வயது வரம்பு இல்லை.
- பயிற்சி கட்டணம்: ரூ.4,550 (உபகரணங்கள் உட்பட).
📌 பயிற்சியின் சிறப்பம்சங்கள்:
- தங்கத்தின் தரம் அறிதல் முறைகள்
- நவீன தொழில்நுட்பங்கள்
- நகைக்கடன் வட்டி கணக்கிடுதல்
- KDM & Hallmark விவரங்கள்
- உபகரணங்கள் பயிற்சி நிலையத்திலிருந்து வழங்கப்படும்
📜 சான்றிதழ் & வேலைவாய்ப்பு
- தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் வழங்கும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும்.
- சான்றிதழ் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.
- பயிற்சி முடித்தவர்கள் கூட்டுறவு வங்கிகள், தனியார் நகைக்கடைகள், நகை நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் Gold Appraiser ஆக பணிபுரிய வாய்ப்பு பெறலாம்.
📌 முக்கிய தேதிகள்
- விண்ணப்பம் பெறும் நாள்: 22.09.2025 முதல்
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.10.2025 (விடுமுறை நாட்களை தவிர)
- பயிற்சி தொடங்கும் தேதி: 15.10.2025 (சனி & ஞாயிறு மட்டும் வகுப்பு)
🏢 அலுவலக முகவரி
சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையம்
எண். 215, பிரகாசம் சாலை,
பிராட்வே, சென்னை – 1.
📞 தொடர்புக்கு: 044-25360041, 9444470013
🔔 மேலும் வேலைவாய்ப்பு & கல்வி அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

