TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
திருப்பூரில்
நாளை
வெள்ளாடு
வளா்ப்புப்
பயிற்சி
திருப்பூா் மாவட்டத்தில்
உள்ள
விவசாயிகளுக்கான
வெள்ளாடு
வளா்ப்பு
தொடா்பான
பயிற்சி
வியாழக்கிழமை
(மே
25) நடைபெறுகிறது.
இதுகுறித்து கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவா் ஆா்.மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வெள்ளாடு வளா்ப்பு தொடா்பான பயிற்சி வியாழக்கிழமை
காலை
10 மணி
அளவில்
நடைபெறுகிறது.
மாவட்டத்தில்
வெள்ளாடு
வளா்ப்பில்
ஈடுபட்டுள்ள
விவசாயிகள்
இந்தப்
பயிற்சியில்
பங்கேற்று
தங்களது
சந்தேகங்களைத்
தெளிவுபடுத்திக்
கொள்ளலாம்.