திருவண்ணாமலையில் வியாழக்கிழமை (ஆக.31) விவசாயிகளுக்கு வெள்ளாடு வளா்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
திருவண்ணாமலையில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு விவசாயிகள் பயன்பெறும் வகையில், வியாழக்கிழமை (ஆக.31) வெள்ளாடு வளா்ப்பு என்ற தலைப்பில் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இதில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04175-298258, 9551419375 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
Frequently Asked Questions – Thiruvannamalai Agriculture Training
1. What is the purpose of the Thiruvannamalai Agriculture Training?
The Thiruvannamalai Agriculture Training is a free program designed to provide farmers with knowledge about crop cultivation and irrigation techniques.
2. When and where will the training take place?
The training will be held on August 31 at the Tamil Nadu Agricultural University and Research Center in Thiruvannamalai.
3. Who can participate in the training?
Farmers in the Thiruvannamalai district are welcome to participate and benefit from this free training.
4. How can I get more information?
For more information, you can contact the Research Center at 04175-298258 or 9551419375.