18.5 C
Innichen
Thursday, July 31, 2025

சுயதொழில் முனைவோர்களுக்கு வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி – தேனி

சுயதொழில் முனைவோர்களுக்கு வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி - தேனி

தேனி மதுரை ரோட்டில் சார் நிலைக்கருவூலம் எதிரில் உள்ள தமிழ்நாடு கால்நடைமருத்துவ அறிவியல் பல்கலை., உழவர் பயிற்சி மையத்தில் நாளை லாபகரமான வெள்ளாடு வளர்ப்பு என்ற தலைப்பில் பயிற்சி வழங்கப்படஉள்ளது. பயிற்சி கட்டணம் ரூ.300 ஆகும்.

பயிற்சியில் இரு வேளை டீ, மதிய உணவு வழங்கப்படும்.பயிற்சியில் பங்கேற்போருக்கு சான்றிதழும் வழங்கப்படும். சுயதொழில் முனைவோர், விவசாயிகள் பங்கேற்கலாம்.பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் 98650 16174 அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம் என பயிற்சி மைய தலைவர் விமல்ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.




Frequently Asked Questions – Theni Medical Training Institute


Frequently Asked Questions – Theni Medical Training Institute

1. What is the purpose of the training program at Theni Medical Training Institute?

The training program at Theni Medical Training Institute aims to provide comprehensive training in medical science and agricultural practices.

2. When will the beneficial growth training be held?

The beneficial growth training will take place tomorrow at the training center. The training fee is Rs. 300.

3. What facilities are provided during the training?

During the training, participants will be provided with two meal breaks, including tea and lunch. Certificates will also be provided to the attendees.

4. Who can participate in the training?

Self-employed individuals, farmers, and agriculturalists can participate in the training. Those interested in participating can contact 98650 16174 for further details.


Important Notes

இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள்

இலக்கியம் - பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள் TNPSC மற்றும்...

TNPSC Group 4 Official Answer Key 2025

TNPSC Group 4 Official Answer Key 2025

தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

வேலுநாச்சியார் (1730 - 1796):தில்லையாடி வள்ளியம்மை:பத்மாசனி அம்மாள்:கேப்டன் இலட்சுமி:டி.எஸ்‌.சௌந்திரம்:ருக்மணி லட்சுமிபதி:மூவலூர் இராமாமிர்தம்...

Logical Reasoning Notes – TN govt PDF

Logical Reasoning Notes - TN Govt PDF TNPSC, RRB, SSC,...

500+ கலைச்‌ சொற்கள்‌ – ஆங்கிலச்‌ சொல்லுக்கு நேரான தமிழ்ச்‌ சொல்லை அறிதல்‌

500+ கலைச் சொற்கள் - ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல் TNPSC...

Topics

🔥 தமிழ்நாடு மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – 1639+ காலியிடங்கள்!

தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள பல மாவட்ட நலவாழ்வு சங்கங்களில் பல்வேறு பதவிகளுக்கான...

திருச்சி DHS வேலைவாய்ப்பு 2025 – 13 காலியிடங்கள் அறிவிப்பு! 💼 உடனே விண்ணப்பிக்குங்க!

திருச்சி மாவட்ட சுகாதாரத்துறையில் ஆப்டோமெட்ரிஸ்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ANM, மருந்தாளுநர் உள்ளிட்ட 13 வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. 31.07.2025 க்குள் விண்ணப்பிக்கலாம். முழு விவரங்கள் இங்கே!

🎯 திருப்பூர் DHS வேலைவாய்ப்பு 2025 – 108 பதவிகள் அறிவிப்பு!

திருப்பூர் மாவட்ட சுகாதார சங்கம் (DHS) சார்பில் 2025-ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மூலம், மாவட்டத்திற்குள் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் பணியாற்ற 108 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் பணியாளர் செவிலியர், மருந்தாளுநர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், பிசியோதெரபிஸ்ட், OT டெக்னீசியன் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன.

🏥 வேலூர் DHS வேலைவாய்ப்பு 2025 – 22 அரசு ஒப்பந்த வேலைகள் (Nurse, Pharmacist, Lab Technician, MPHW & Others)

வேலூர் மாவட்ட சுகாதாரத்துறையில் பணியாளர் செவிலியர், மருந்தாளுநர், தொழில்நுட்ப வல்லுநர்கள், MPHW உள்ளிட்ட 22 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாள்: 11.08.2025.

🏥 திருவள்ளூர் DHS வேலைவாய்ப்பு 2025 – 8 அரசு ஒப்பந்த வேலைகள் (Pharmacist, Nurse, Lab Technician, MPHW)

திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறையில் மருந்தாளுநர், பணியாளர் செவிலியர், ஆய்வக வல்லுநர், மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள்: 11.08.2025 மாலை 5 மணி.

🏥 திருநெல்வேலி DHS வேலைவாய்ப்பு 2025 – 45 NUHM பணியிடங்கள்: நர்ஸ், மருந்தாளுநர், ஆய்வக வல்லுநர், சுகாதார ஆய்வாளர் மற்றும் பல!

திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத் துறையில் 45 ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்கள்: Staff Nurse, Pharmacist, Lab Technician, Health Inspector, ANM, MPHW. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.08.2025.

🏥 நாகப்பட்டினம் DHS வேலைவாய்ப்பு 2025 – மருந்தாளுநர், நர்ஸ், ஆய்வக வல்லுநர், சுகாதார ஆய்வாளர் மற்றும் மருத்துவ பணியிடங்கள்!

நாகப்பட்டினம் மாவட்ட சுகாதாரத் துறையில் 08+ வேலைவாய்ப்புகள்: மருந்தாளுநர், நர்ஸ், ஆய்வக வல்லுநர், சுகாதார ஆய்வாளர், மருத்துவமனை பணியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.08.2025.

🏥 தர்மபுரி DHS வேலைவாய்ப்பு 2025 – 107 மருத்துவ மற்றும் தொழில்நுட்ப பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும்!

தர்மபுரி மாவட்ட சுகாதாரத் துறையில் 107 வேலைவாய்ப்பு அறிவிப்பு! நர்ஸ், மருந்தாளுநர், ஆய்வக வல்லுநர், சுகாதார ஆய்வாளர், பல் அறுவை நிபுணர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.08.2025.

Related Articles

Popular Categories