TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
வெள்ளாடு வளர்ப்பு
பயிற்சி
திருவண்ணாமலை அடுத்த வட ஆண்டாப்
பட்டு புறவழிச் சாலையில்
உள்ள கால்நடை மருத்துவ
அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி
மற்றும் ஆராய்ச்சி மையத்தில்
வரும் 4-ம் தேதி வெள்ளாடு வளர்ப்பு
பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.
பயிற்சி
முகாமில் பங்கேற்க முதலில்
முன்பதிவு செய்யும் 20 பேருக்கு
முன்னுரிமை வழங்கப்படும். முகக்கவசம் அணிந்து வர வேண்டும்.
சமூகஇடைவெளியை பின்பற்றி
அமரவேண்டும்.
மேலும்,
விவரங்களுக்கு 04175 298258 மற்றும்
95514 19375 என்ற எண்ணை தொடர்பு
கொள்ளலாம் என ஆராய்ச்சி
மையத் தலைவர் தெரிவித்துள்ளார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


