TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
அழகுக்கலை இலவசப் பயிற்சியில் சேர பெண்கள் விண்ணப்பிக்கலாம்
இது குறித்து ஈரோட்டில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்புப் பயிற்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்த பயிற்சி நிலலையம் சார்பில் பெண்களுக்கான
இலவச
அழகுக்கலை
பயிற்சி
டிசம்பா்
8ம்
தேதி
முதல்
ஜனவரி
11ம்
தேதி
வரை
30 நாள்கள்
நடைபெறவுள்ளன.
பயிற்சி, சீருடை, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சி
நிறைவில்
சான்றிதழ்
வழங்கப்படும்.
கிராமப்
பகுதியைச்
சோ்ந்த
18 முதல்
45 வயதுக்குள்பட்ட
பெண்கள்,
வறுமைக்கோட்டுக்கு
கீழ்
உள்ளவா்களுக்கு
முன்னுரிமை
அளிக்கப்படும்.
100 நாள்
வேலைத்
திட்டப்
பணியாளா்கள்,
அவா்களது
குடும்பத்தாரும்
பயிற்சியில்
சேரலாம்.
ஈரோடு கொல்லம்பாளையம்
பைபாஸ்
சாலை,
ஆஸ்ரம்
மெட்ரிக்.
மேல்நிலைப்
பள்ளி
வளாகம்,
2ம் தளத்தில் பயிற்சி வழங்கப்படுகிறது.
விருப்பமுள்ளவா்கள்
0424 2400338
என்ற
தொலைபேசி
எண்
அல்லது
8778323213
என்ற
கைப்பேசி
எண்ணில்
முன்பதிவு
செய்துகொள்ள
வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


