HomeNotesAll Exam Notesபொதுத் தமிழ் முக்கிய வினா விடைகள் – Part 4

பொதுத் தமிழ் முக்கிய வினா விடைகள் – Part 4

General Tamil Important Quizzes - Part 4

பொதுத் தமிழ்
முக்கிய வினா விடைகள் Part 4

  1. ஐகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?தலைவன்
  2. ஒளகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?வெளவால்
  3. ஆய்தக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?முஃடீது
  4. மகரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?போனம்
  5. புத்தக சாலை
    எனும் நூலின் ஆசிரியர்?பாரதிதாசன்
  6.  “தீக்குச்சிகள்எனும்
    நூலின் ஆசிரியர்?அப்துல் ரகுமான்
  7.  “சிக்கனம்எனும்
    நூலின் ஆசிரியர்?சுரதா
  8.  “நாடுஎனும்
    நூலின் ஆசிரியர்?வாணிதாசன்
  9. அசதி, அக்கா,
    அச்சம், அகம்அகர
    வரிசைப்படி சொற்களை சீர்
    செய்க? அகம், அக்கா, அசதி, அச்சம்
  10. எல்லை, எத்தன்,
    எண், எலி, எஃகு
    அகர வரிசைப்படி சொற்களை
    சீர் செய்க? எஃகு, எண், எத்தன், எலி, எல்லை
  11. எற்பாடுபெயர்ச்சொல்லின் வகை அறிக?காலப்பெயர்
  12.  “சாக்காடுபெயர்ச்சொல்லின் வகை அறிக?தொழிற்பெயர்
  13.  “கேடுஎன்ற
    சொல்லின் வேர்ச்சொல் எது?கெடு
  14.  “சாக்காடுஎன்ற
    சொல்லின் வேர்ச்சொல் எது?சா
  15.  “பிசிராந்தையார் நட்புக்கு
    இலக்கணமாகத் திகழ்கிறார்” – எவ்வகை
    வாக்கியம்?செய்தி வாக்கியம்
  16.  “காந்தியடிகள் உண்மை
    பேசாமல் இரார்” – எவ்வகை
    வாக்கியம்? பொருள் மாறா எதிர்மறை வாக்கியம்
  17. வலதுபக்கச் சுவற்றில்
    எழுதாதே! – வழூஉச் சொல்லற்ற
    வாக்கியமாக மாற்று? வலப்பக்கச் சுவரில் எழுதாதே
  18. அவன் கவிஞர்கள்
    அல்லஒருமைப் பன்மைப்
    பிழையற்ற தொடர் எது?
  19. அவன் கவிஞன் அல்லன்
  20. திவ்வியகவிஎன்ற
    பெயரால் அழைக்கப்படுபவர்?பிள்ளைப்பெருமாள் அய்யங்கார்
  21. மாதவியின் மகளின்
    பெயர்?ஐயை
  22. பாலை நில
    மக்களின் பாட்டு?வேட்டுவவரி
  23. செம்மொழியாக உயர்த்தப்பட்டுள்ள தமிழ்மொழி, செம்மொழி
    தரவரிசையில்
    எத்தனையாவது இடத்தைப் பெற்றுள்ளது?எட்டாவது இடம்
  24. தமிழ் நெடுங்கணக்குஎன்று சூட்டப்படுவது?தமிழ் எழுத்துக்கள்
  25. சிந்து, வைகை,
    யமுனை, கங்கைஅகர
    வரிசைப்படி சொற்களை சீர்
    செய்க? கங்கை, சிந்து, யமுனை, வைகை
  26. அடிதோறும், சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி
    வருவது?எதுகை
  27.  “கொன்றை வேந்தன்
    என்ற நூலின் ஆசிரியர்
    யார்?ஒளவையார்
  28. கரிஎனும்
    சொல் உணர்த்துவது?யானை
  29. மயங்கொலி எழுத்துக்களின் எண்ணிக்கை?8
  30. சிங்கத்தின் இளமைப்
    பெயர்?குருளை
  31. யாதும் ஊரே
    யாவரும் கேளிர்எனப்
    பாடியவர்?கனியன் பூங்குன்றனார்
  32. தமிழின் மிகப்பழமையான இலக்கண நூல்?தொல்காப்பியம்
  33. தழல்எனும்
    சொல்லின் பொருள்?நெருப்பு
  34.  “ஏறு போல்
    நடஎனக் கூறும்
    இலக்கியம்?புதிய ஆத்திச்சூடி
  35.  “திணைஎனும்
    சொல்லின் பொருள்?ஒழுக்கம்
  36. கவிமணி எழுதிய
    நூல்கள்?மலரும் மாலையும், உமர்கய்யாம் பாடல்கள், ஆசிய ஜோதி
  37. தணித்தல்என்பதன்
    பொருள் என்ன?குறைத்தல்
  38. முகர்ந்து பார்த்தாலே வாடும் மலர்?அனிச்சம்
  39. பத்துப்பாட்டு நூல்களில்
    அகமா? புறமா? என்ற சர்ச்சைக்குரிய நூல் எது?நெடுநல்வாடை
  40. குடவோலை முறை
    பற்றிய குறிப்பினைக் கொண்ட
    சங்க நூல் எது?அகநானூறு
  41. சங்கம்என்ற
    சொல்லை முதன் முதலில்
    வழங்கிய நூல்?மணிமேகலை
  42. தமிழில் தோன்றிய
    முழுமுதற் காப்பியம் எது?சிலப்பதிகாரம்
  43. குமரகுருபரர் இயற்றிய
    நூல்?நீதி விளக்கம்
  44. பெண்பாற் பிள்ளைத்
    தமிழின் பருவங்கள்?10
  45. பக்திச் சுவை
    நனி சொட்டச் சொட்டப்
    பாடிய கவிவலவன்எனப்
    பாராட்டப்படுபவர்?சேக்கிழார்
  46. நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்?ஜி.யூ.போப்
  47. ஆரிய அரசன்
    பிரகத்தனுக்கு தமிழ்
    அறிவுறுத்தற்குப் பாடிய
    பாட்டு?குறிஞ்சிப் பாட்டு
  48. நேரிசையாசிரியப் பாவின்
    ஈற்றயலடி?முச்சீர்
  49. வெண்பாவின் வகைப்பாடு?6
  50. புறத்தினை வகைப்பாடு?12
  51. மக்கள் கவிஞர்
    என்றழைக்கப்படுபவர்?பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
  52. நிறை ஒழுக்கம்”-இச்சொற்றொடரின் இலக்கணம்?வினைத் தொகை
  53. பாடாக் குயில்”-இச்சொல்
    காட்டும் இலக்கணம்?ஈறுக்கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  54. நீராருங் கடலுடுத்த
    என்ற தமிழ்த்தாய் வாழ்த்து
    பாடியவர்?“மனோன்மணீயம்பெ.சுந்தரனார்
  55. ஜன கண
    மணஎனும் தேசிய
    கீதம் பாடியவர்?இரவீந்தரநாத் தாகூர்
  56.  “செந்தமிழ் நாடெனும்
    போதினிலேஎன்ற பாடலை
    இயற்றியவர்?மகாகவி பாரதியார்
  57. திருவருட்பாவை இயற்றியவர்?இராமலிங்க அடிகளார்
  58. திருவருட்பிரகாச வள்ளலார்
    என்னும் சிறப்பு பெயர்
    பெற்றவர்?இராமலிங்க அடிகளார்
  59. இராமலிங்க அடிகளார்
    பிறந்த ஊர்?கடலூர் மாவட்டம் மருதூர்
  60. இராமலிங்க அடிகளாரின் பெற்றோர்?இராமையாசின்னம்மையார்
  61. இராமலிங்க அடிகளார்
    எழுதிய நூல்கள் எவை?
    ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்
  62. மக்களுக்கு உணவளிக்க
    அறச்சாலையையும், அறிவு
    நெறி விளங்க ஞான
    சபையையும்
    நிறுவியவர்?இராமலிங்க அடிகளார்
  63. வாடிய பயிரைக்
    கண்டபோதெல்லாம் வாடியவர்?இராமலிங்க அடிகளார்
  64. ஆர்வலர்”– பொருள்
    தருக?அன்புடையவர்
  65.  “என்பு”– பொருள்
    தருக?எலும்பு (உடல், பொருள், ஆவி)
  66. வழக்கு”– பொருள்
    தருக?வாழ்க்கை நெறி
  67. ஈனும்”– பொருள்
    தருக?தரும்
  68.  “ஆர்வம்”- பொருள்
    தருக?விருப்பம்
  69.  “நண்பு”- பொருள்
    தருக?நட்பு
  70.  “வையகம்”- பொருள்
    தருக?உலகம்
  71. மறம்”- பொருள்
    தருக?வீரம்
  72. என்பிலது”- பொருள்
    தருக?எலும்பில்லாதது (புழு)
  73. வற்றல் மரம்”-
    பொருள் தருக?வாடிய மரம்
  74. புறத்துறுப்பு”- பொருள்
    தருக?உடல் உறுப்புகள்
  75. திருக்குறளை இயற்றியவர்?திருவள்ளுவர்
  76. திருவள்ளுவர் வாழ்ந்த
    காலம்?கி.மு.31
  77. திருவள்ளுவரின் வேறு
    பெயர்கள்?செந்நாப் போதார், தெய்வப் புலவர், நாயனார்
  78. திருக்குறளின் பெரும்
    பிரிவுகள்?அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்
  79. திருக்குறளில் எத்தனை
    அதிகாரங்கள் உள்ளன?133
  80. திருக்குறளில் ஒவ்வொரு
    அதிகாரத்திற்கும் எத்தனை
    குறட்பாக்கள் உள்ளன?10
  81. திருக்குறளில் மொத்தம்
    எத்தனை குறட்பாக்கள் உள்ளன?1330
  82. திருக்குறள் பதினெண்
    கீழ்கணக்கு நூல்களில் ஒன்று.
    சரியா? தவறா?சரி
  83. திருக்குறளின் வேறு
    பெயர்கள்?முப்பால், பொதுமறை, தமிழ்மறை, உலகப் பொதுமறை
  84. திருவள்ளுவர் ஆண்டு
    கணக்கிடும் முறை? கிறித்து ஆண்டு (கி.பி) + 31 = திருவள்ளுவர் ஆண்டு
  85. தமிழ்த்தாத்தா என்றழைக்கப்படுபவர்?.வே.சாமிநாதய்யர்
  86. ஆடிப்பெருக்கில் ஆற்றில்
    விட்ட பழைய ஓலைச்
    சுவடிகளைப் பதிப்பித்தவர்?.வே.சாமிநாதய்யர்
  87. தமிழ்த்தாத்தா எந்த
    ஊரின் ஆற்றில் விட்ட
    ஓலைச் சுவடிகளைத் தேடி
    எடுத்தார்? ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி
  88. குறிஞ்சிப் பாட்டில்
    எத்தனை பூக்களுடைய பெயர்கள்
    உள்ளன?99
  89. பத்துப்பாட்டு நூல்களுல்
    ஒன்று?குறிஞ்சிப் பாட்டு
  90. குறிஞ்சிப் பாட்டின்
    ஆசிரியர்?கபிலர்
  91. தமிழகத்தில் ஓலைச்
    சுவடிகள் பாதுகாக்கப்படும் இடங்கள்?
    கீழ்த்திசை சுவடிகள் நூலகம்சென்னை, அரசு ஆவணக் காப்பகம்சென்னை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்சென்னை,சரஸ்வதி மஹால்தஞ்சாவூர்
  92. .வே.சாமிநாதய்யர் பிறந்த ஊர்?திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரம்
  93. .வே.சாமிநாதய்யரின் இயற்பெயர்?வேங்கடரத்தினம்
  94. தமிழ்த்தாத்தாவிற்கு ஆசிரியராக
    இருந்தவர்?மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  95. தமிழ்த்தாத்தாவிற்கு அவருடைய
    ஆசிரியர் வைத்த பெயர்?சாமிநாதன்
  96. .வே.சா.வின்
    விரிவாக்கம்?உத்தமதானபுரம் வேங்கட சுப்பையா மகனான சாமிநாதன்
  97. .வே.சா.
    எந்த இதழில் தன்
    வாழ்க்கை வரலாற்றை தொடராக
    எழுதினார்?ஆனந்த விகடன்
  98. .வே.சா.
    வின் வாழ்க்கை வரலாறு
    எந்த பெயரில் நூலாக
    வெளிவந்தது?என் சரிதம்
  99. .வே.சா.
    பதிப்பித்த நூல்கள்? எட்டுத்தொகை-8; பத்துப்பாட்டு-10; சீவக சிந்தாமணி-1; சிலப்பதிகாரம்-1; மணிமேகலை-1; புராணங்கள்-12; உலா-9; கோவை-6; தூது-6; வெண்பா நூல்கள்-13; அந்தாதி-3; பரணி-2; மும்மணிக் கோவை-2; இரட்டைமணிமாலை-2;இதர பிரபந்தங்கள்-4;
  100. .வே.சா.
    அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் எந்த ஆண்டு அஞ்சல்
    தலை வெளியிடப்பட்டது?2006
  101. தமிழின் முதல்
    எழுத்து எது? தொடர்ந்து வரும்..

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!