- மேலைக்கடல் என்று
பழங்காலத்தில் அழைக்கப்பட்ட கடல் எது? அட்லாண்டிக் பெருங்கடல் - ஆசியக் கண்டத்தில் பாயும் ஆறுகளில் மிக
நீளமானது எது? ஆப் - பயிர்களைத் தாக்கும்
300 வகையான பூச்சிகளை அழிக்கும்
திறனுள்ள மரம் எது?
வேம்பு - காடுகளை அழிப்பதால் ஏற்படும்
முதல் பெரிய விளைவு
எது? மண் அரிப்பு - மின்சார பல்புகளில் பயன்படுத்தப்படும் உலோகம்
எது? டங்ஸ்டன் - தன் கால்களால்
உதைத்தே ஒரு மனிதனைக்
கொன்றுவிடும் ஆற்றல்
வாய்ந்த பறவை எது?
நெருப்புக் கோழி - இலை, தண்டு
இவற்றில் விஷம் கொண்டுள்ள
உணவுச் செடி எது?
உருளைக்கிழங்கு - தன் உடலிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும்
மீன் எது? ஈல் மீன் - சூரிய கிரகணத்தின் மூலம் கண்டறியப்பட்ட வாயு
எது? ஹீலியம் - கங்கை நதி
கடலில் வந்து சேரும்
இடத்தின் பெயர் என்ன?
நவகாளி - ஒரு கடல்
மைல் என்பது எவ்வளவு
தூரமாகும்? 1852 மீட்டர் - குட்டி போடும்
தேள் இனம் எது?
அரக்னிடா - நன்னாரி வேரின்
அறிவியல் பெயர் என்ன?
ஹெமி டஸ்மஸ் இண்டிகஸ் - மண் ஆய்வுக்கூடம் தமிழ்நாட்டில் எங்குள்ளது? குடுமியான் மலை
- தண்ணீரை விட
லேசான உலோகம் எது?
லித்தியம்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


