TAMIL MIXER
EDUCATION.ன் GATE செய்திகள்
GATE 2023 – நுழைவு சீட்டு வெளியீடு
நாட்டில் தொழில்நுட்பம்,
அறிவியல்,
பொறியியல்,
வணிகம்,
கட்டிடக்கலை
உள்ளிட்ட
பல்வேறு
பிரிவுகளின்
பாடங்களுக்கான
பொறியியல்
பட்டதாரி
திறன்
தேர்வு
(GATE) ஆண்டுதோறும்
நடத்தப்படுகிறது.
அந்த
வகையில்,
2023ம்
ஆண்டுக்கான
பொறியியல்
பட்டதாரி
திறன்
தேர்வை
(GATE) இந்தியன்
இன்ஸ்டிடியூட்
ஆப்
கான்பூர்
(IIT Kanpur) சார்பாக
நடத்தப்பட
உள்ளது.
இதற்கான தேர்வானது பிப்ரவரி 4, 5, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடத்தப்படும்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கான
அனுமதி
சீட்டு
கடந்த
3ம்
தேதி
இணையதளத்தில்
வெளியிடப்படும்
என்று
அறிவிக்கப்பட்டது.
ஆனால்
செயல்பாட்டு
காரணத்திற்காக
அனுமதி
சீட்டு
ஜனவரி
9ம்
தேதிக்கு
வெளியிடப்படும்
என
அறிவிக்கப்பட்டது.
அதன்படி இத்தேர்வுக்கான
Admit card நேற்று
இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கான
அனுமதிச்சீட்டை
பதிவிறக்கம்
செய்ய
விரும்பும்
விண்ணப்பதாரர்கள்
https://gate.iitk.ac.in/ என்ற அதிகாரப்பூர்வ
இணையதளத்திற்கு
சென்று
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்.