🗓 ஏப்ரல் 1 முதல் புதிய நடைமுறை:
✅ கைரேகை (Biometric) பதிவு தொடங்கும்.
✅ ஆனால் கைரேகை இல்லாவிட்டாலும் சிலிண்டர் வழங்கப்படும்.
📌 முக்கிய தகவல்கள்:
🔹 சிலிண்டர் வழங்கும் போது பயோமெட்ரிக் அங்கீகாரம் சோதிக்கப்படும்.
🔹 மானியத்துடன் கூடிய சிலிண்டர் பெறுவதற்கு ஆதார் அங்கீகாரம் அவசியம்.
🔹 கைரேகை பதிவு செய்ய தேவையான காலக்கெடு குறிப்பிடப்படவில்லை.
🔹 ஆதார் சரிபார்ப்பு தொடர்பான தொழில்நுட்ப கோளாறுகளால் மக்கள் பாதிக்கப்படமாட்டார்கள்.
🔹 மானியம் தடை செய்யப்படாது, கட்டணம் அதிகரிக்காது, அபராதம் விதிக்கப்படாது.
🏠 முக்கிய விளக்கம்:
❌ “கைரேகை இல்லையெனில் சிலிண்டர் கிடைக்காது” என்பது தவறான தகவல்.
✅ எப்போது வேண்டுமானாலும் கைரேகை பதிவு செய்யலாம்.
📌 சமீபத்திய எரிவாயு விலை மாற்றம்:
💰 வீட்டு உபயோக சிலிண்டர்: ₹918
💰 வணிக சிலிண்டர்: ₹1,898
மக்கள் தேவையில்லாமல் கவலைப்பட வேண்டியதில்லை. சிலிண்டர் வழங்கல் தொடரும்! 🔥