HomeBlogதமிழக அரசின் மாடித்தோட்ட கிட் பெற முழு விபரம்

தமிழக அரசின் மாடித்தோட்ட கிட் பெற முழு விபரம்

தமிழக அரசின்
மாடித்தோட்ட கிட் பெற முழு விபரம்
 

தமிழக
அரசு சார்பாக வழங்கப்படும் மாடி தோட்டகிட்
பெற வேண்டும் என்று
நினைப்பவர்கள் https://www.tnhorticulture.tn.gov.in./kit/
 
என்ற தமிழக
அரசின் வலைதள பக்கத்தில் பதிவு செய்து அதை
பெற்றுக் கொள்ளலாம்.

மேலும்
ரூ.900 மதிப்புள்ள காய்கறி
திட்டம், ரூ.100 மதிப்புள்ள ஊட்டச்சத்து தொகுப்பு திட்டம்,
ரூ.60 மதிப்புள்ள காய்கறி
விதை தளை திட்டம்
ஆகியவற்றை இதில் பெறலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular