தமிழ்நாடு ஆசிரியர்
தகுதித் தேர்வு (TNTET) பற்றிய
முழு விபரம்
தேர்வு வாரியம்:
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்
தேர்வு (TNTET)
தேர்வின் பெயர்: TET Paper I
பணியின் பெயர்:
1. Primary Teacher (01ம்
வகுப்பு முதல் 05ம்
வகுப்பு வரை)
TET Paper I:
Child Development
& Pedagogy
English
Tamil
Mathematics
Environmental
Studies
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்
தேர்வு மற்றும் நேர்முகத்
தேர்வு அடிப்படையில்.
தகுதி: 12 ஆம் வகுப்பு
மற்றும் ஆசிரியர் கல்வியில்
பட்டச்சான்றிதழ் (Diploma in
Teacher Education / Diploma in Elementary education) பெற்றிருக்க வேண்டும்.
வயது: 21 ஆண்டுக்கு மேல்
இருக்க வேண்டும். (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)
ஊதிய அளவு: ரூ.
5,200 – ரூ. 20,200 (மாதம்)
தேர்வின் பெயர்: TET Paper II
பணியின் பெயர்:
1. Upper Primary Teacher (06ம்
வகுப்பு முதல் 08ம்
வகுப்பு வரை)
TET Paper II:
Child Development
& Pedagogy
English
Tamil
Mathematics &
Science
Social Science
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்
தேர்வு மற்றும் நேர்முகத்
தேர்வு அடிப்படையில்
தகுதி: தமிழ் / ஆங்கிலம்
/ கணிதம் / இயற்பியல் / வேதியியல்
/ தாவரவியல் / விலங்கியல் அல்லது
புவியியல் இவற்றில் ஏதேனும்
ஒரு பாடத்தில் இளங்கலை
பட்டப்படிப்பு (B.A / B.Sc /
B.Litt.) முடித்திருக்க வேண்டும்.
அதை தொடர்ந்து B.Ed., பட்டமும்
பெற்றிருக்க வேண்டும்.
வயது: 21 ஆண்டுக்கு மேல்
இருக்க வேண்டும். (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)
ஊதிய அளவு: ரூ.
9,300 – ரூ. 34,800 + தர
ஊதியம் ரூ. 4,200 (மாதம்)