HomeBlogOriental Insurance Company Ltd (OICL) பற்றிய முழு விபரம்

Oriental Insurance Company Ltd (OICL) பற்றிய முழு விபரம்

Oriental Insurance Company Ltd (OICL)

Oriental Insurance Company Ltd (OICL) பற்றிய
முழு விபரம்

தேர்வு வாரியம்:
Oriental Insurance Company Ltd (OICL)

தேர்வின் பெயர்: OICL Exam

பணியின் பெயர்:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

  • கணக்காளர் (Accounts)
  • சட்டம் (Law)
  • காப்பீட்டு கணிப்பாளர்கள் (Actuaries)
  • பொதுவியலாளர் (Generalist)
  • மருத்துவ அதிகாரி
    (Medical Officer)
  • தானியங்கி மோட்டார்
    வாகன பொறியாளர்கள் (Auto Mobile
    Engineers)

தகுதி:

கணக்காளர் (Accounts): வணிகவியல்
துறையில் முதுகலைப் பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.

சட்டம் (Law): சட்டத்துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

காப்பீட்டு கணிப்பாளர்கள் (Actuaries): ஏதேனும்
ஒரு துறையில் பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.

பொதுவியலாளர் (Generalist): ஏதேனும்
ஒரு துறையில் பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவ அதிகாரி (Medical officer): மருத்துவத்துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

தானியங்கி மோட்டார் வாகன
பொறியாளர்கள் (Auto Mobile
Engineers):

பொறியியல் துறையில் இளங்கலை
மற்றும் முதுகலை பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

  • முதல்நிலைத் தேர்வு
  • முதன்மைத்
    தேர்வு
  • நேர்முகத்தேர்வு

வயது: 21 முதல் 30 வயதிற்கள்
இருக்க வேண்டும். (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)

ஊதிய அளவு: ரூ.
32,795 –
ரூ. 63,715 (மாதம்)

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!