Life Insurance Corporation (LIC) பற்றிய
முழு விபரம்
தேர்வு வாரியம்:
Life Insurance Corporation of India
தேர்வின் பெயர்: LIC AAO & LIC
ADO Exam
பணியின் பெயர்:
- உதவி நிர்வாக
அதிகாரி (Assistant Administrative Officer) - அப்ரண்டீஸ் டெவலப்மெண்ட் ஆபிஸர் (Apprentice Development Officers)
தேர்வு செய்யப்படும் முறை:
உதவி
நிர்வாக அதிகாரி (Assistant Administrative Officer)
- ஆன்லைன்
தேர்வு - நேர்முகத்தேர்வு
- மருத்துவ
பரிசோதனை - ஆவன
சரிப்பார்ப்பு
அப்ரண்டீஸ் டெவலப்மெண்ட் ஆபிஸர்
(Apprentice Development officers)
- ஆன்லைன்
தேர்வு - நேர்முகத்தேர்வு
- மருத்துவ
பரிசோதனை
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு
துறையில்
பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 21 முதல் 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)
ஊதிய அளவு:
உதவி
நிர்வாக அதிகாரி: ரூ.
30,000 – ரூ. 35,000 (மாதம்)
அப்ரண்டீஸ்
டெவலப்மெண்ட் ஆபிஸர்: ரூ.
25,000 – ரூ. 30,000 (மாதம்)