HomeBlogUnited India Insurance Exam பற்றிய முழு விபரம்
- Advertisment -

United India Insurance Exam பற்றிய முழு விபரம்

United India Insurance Exam

United India Insurance Exam பற்றிய
முழு விபரம்

தேர்வு வாரியம்:
United India Insurance Company Ltd

தேர்வின் பெயர்: United India
Insurance Company Exam

பணியின் பெயர்:

  • நிர்வாக அதிகாரி
    (
    சிறப்பு நிபுணர்) (Administrative
    Officer – Specialist)
  • நிர்வாக அதிகாரி
    (
    பொதுவியலாளர்) (Administrative
    Officer- Generalist)
  • உதவியாளர் (Assistants)

தேர்வு செய்யப்படும் முறை:

நிர்வாக அதிகாரி:

  • எழுத்துத்தேர்வு
  • நேர்முகத்தேர்வு

உதவியாளர்

  • முதல்நிலைத் தேர்வு
  • முதன்மைத்
    தேர்வு

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு
துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 21 வயது முதல்
30
வயதிற்குள் இருக்க வேண்டும்.
(
குறிப்பு: விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)

ஊதிய அளவு:

  • நிர்வாக
    அதிகாரி: ரூ. 32,795 – ரூ.
    63,715 (
    மாதம்)
  • உதவியாளர்:
    ரூ. 14,435 – ரூ.
    23,000 (
    மாதம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -