HomeBlogTamil Nadu Higher Secondary Educational Service பற்றிய முழு விபரம்

Tamil Nadu Higher Secondary Educational Service பற்றிய முழு விபரம்

Tamil Nadu Higher Secondary Educational Service

Tamil Nadu Higher Secondary
Educational Service
பற்றிய முழு விபரம்

தேர்வு வாரியம்:
Tamil Nadu Higher Secondary Educational Service

தேர்வின் பெயர்: ஆசிரியர்
பணியாளர் தேர்வு

பணியின் பெயர்:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

  • முதுகலை உதவியாளர்கள் (PG Assistants)
  • விரிவுரையாளர்கள் (Lecturers in
    Govt. Polytechnic)
  • சிறப்பு ஆசிரியர்கள் / வேளாண்மை பயிற்றுனர்கள் (Special Teachers
    |
  • Agriculture Instructors)
  • உதவி பேராசிரியர் (Asst. Prof. for Govt. Arts & Science Colleges)
  • உதவி தொடக்க
    கல்வி அலுவலர் (Assistant
    Elementary Educational Officer)

முதுகலை உதவியாளர்கள் (PG Assistants)

தகுதி: M_A. / M.Sc. / M.Com இவற்றில்
ஏதேனும் ஒரு துறையில்
முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் அதனுடன்
சம்பந்தப்பட்ட துறைகளில்
B.Ed
பட்டம் முடித்திருக்க வேண்டும்.

ஊதிய அளவு: ரூ.
9300 –
ரூ. 34800 தரஊதியம் ரூ.
4800 (
மாதம்)

விரிவுரையாளர்கள் (Lecturers in Govt. Polytechnic)

தகுதி:

விரிவுரையாளர் (பொறியியல் பாடங்கள்):

பொறியியல்
/
தொழில்நுட்பம் / கட்டிடக்கலை பிரிவில் பிரிவில் 60 சதவிகிதம்
மதிப்பெண்களுடன் இளங்கலை
பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

பொறியியல்
/
தொழில்நுட்பம் / கட்டிடக்கலை பிரிவில் முதுகலை பட்டம்
பெற்ற விண்ணப்பதாரர்கள் இளங்கலை
அல்லது முதுகலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.

விரிவுரையாளர் (பொறியியல் அல்லாத
பாடங்கள்) :

விண்ணப்பதாரர்கள் உரிய
பாடத்தில் முதுகலை பட்டம்
பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, முதல் வகுப்பில் தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய அளவு: ரூ.
15500 –
ரூ. 39100 தர ஊதியம்
ரூ. 5400 (மாதம்)

சிறப்பு ஆசிரியர்கள் / வேளாண்மை பயிற்றுனர்கள் (Special Teachers / Agriculture
Instructors)

தகுதி:

பணி
1:
எஸ்.எஸ்.எல்.சி.
மேல்நிலை/ டீச்சர்ஸ் ஸ்கூல்
லீவிங் செர்டிபிகேட் (இரண்டாம்
நிலை தரம் அல்லது
மூத்த அடிப்படை)

பணி
2:
எஸ்.எஸ்.எல்.சி.
மற்றும் மாநிலத்தில் பகுதி
3-
ன் கீழ் உள்ள
ஒரு பல்கலைக்கழகத்தில்வரைதல் மற்றும்
ஓவியம் துறையில் பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.

பணி
3:
எஸ்.எஸ்.எல்.சி.
மற்றும் மாநிலத்தில் பகுதி
3-
ன் கீழ் உள்ள
ஒரு பல்கலைக்கழகத்தில் இசை
துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

எஸ்.எஸ்.எல்.சி.
மற்றும் தையல் / ஊசி
வேலை மற்றும் ஆடை
தயாரித்தல் (உயர் தரம்),
மற்றும் எம்பிராய்டரி (உயர்
தரம்) ஆகிய படிப்புகளில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய அளவு: ரூ.
5200 –
ரூ. 20200 தரஊதியம் ரூ.
2800 (
மாதம்)

உதவி
பேராசிரியர் (Asst. Prof. for
Govt. Arts & Science Colleges)

தகுதி: முதுகலை பட்டத்தில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களும் அதனை சார்ந்த பாடத்தில்
Ph.D.
பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய அளவு: ரூ.
15,600 –
ரூ. 39,100 தர
ஊதியம் ரூ. 6000 (மாதம்)

உதவி
தொடக்க கல்வி அலுவலர் (Assistant Elementary Educational
Officer)

தகுதி: 10+2 முறையின் கீழ்
ஆசிரிய கல்வியில் அல்லது
தொடக்க கல்வி துறையில்
டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

ஊதிய அளவு: ரூ.
5200 –
ரூ. 20,200 தர
ஊதியம் ரூ. 2800 (மாதம்)

தேர்வு செய்யப்படும் முறை:

  • எழுத்துத் தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு

வயது: 57 ஆண்டுக்கு மேல்
இருக்க வேண்டும். (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!