Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
சமீபத்திய செய்திகள்LATEST NEWS

இலவச வெல்டிங் பயிற்சி திட்டம்

Bharani· 1 min readபகிர ↗
இந்தப் பதிவில்
  1. இலவச வெல்டிங் பயிற்சி திட்டம்
  2. உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
இலவச வெல்டிங் பயிற்சி திட்டம்
இலவச வெல்டிங் பயிற்சி திட்டம்

இலவச வெல்டிங் பயிற்சி திட்டம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மேம்பட்ட பயிற்சி நிறுவனம் சாா்பில் இலவச வெல்டிங் பயிற்சித் திட்டம் நடத்தப்பட உள்ளது.

எஸ்என்ஆா் சன்ஸ் அறக்கட்டளையின் ஒரு பிரிவான ஸ்ரீ ராமகிருஷ்ணா மேம்பட்ட பயிற்சி நிறுவனமும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து 75 நாள்கள் வெல்டிங் பயிற்சித் திட்டத்தை நடத்துகின்றன.

10 -ஆவது தோச்சி, அதற்கும்மேல் பயின்ற 18 முதல் 40 வயது வரையிலானவா்கள் இந்த பயிற்சித் திட்டத்தில் சேரலாம். பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை (ஜனவரி 29) தொடங்க உள்ளன. முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சோக்கை நடைபெறும்.

உள்ளூா் மாணவா்களுக்குப் பயணத்துக்காக தினசரி ரூ.100 வழங்கப்படும். வெளியூா் மாணவா்களுக்கு தங்கும் இடம், உணவு இலவசமாக வழங்கப்படும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா மேம்பட்ட பயிற்சி நிறுவனம், வட்டமலைப்பாளையம், என்ஜிஜிஓ காலனி அஞ்சல், கோவை 22 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 96004-22851, 73737- 28566 என்ற கைப்பேசி எண்கள் மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம்.

உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here