Sunday, August 10, 2025
HomeBlogடிவி பழுது நீக்கும் இலவச பயிற்சி

டிவி பழுது நீக்கும் இலவச பயிற்சி

 

Free tutorial on TV repair

டிவி பழுது
நீக்கும் இலவச பயிற்சி

தேனி
தாலுகா அலுவலகம் எதிரில்
உள்ள கனரா வங்கி
ஊரக சுய வேலை
வாய்ப்பு பயிற்சி மையம்
சார்பில் டிவி பழுதுநீக்கும் பயிற்சி பிப். 1 ல்
துவங்க உள்ளது.

18 வயது
நிரம்பிய வேலை இல்லாத
ஆண்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி
மற்றும் உணவு இலவசம்.
தினமும் காலை 9.30 மணி
முதல் மாலை 5.30 மணிவரை
பயிற்சி நடைபெறும். தேர்ச்சி
பெறுவோருக்கு சான்றிதழ்,
தொழில் துவங்க வங்கி
கடன் ஆலோசனை வழங்கப்படும்.

விருப்பம்
உள்ளோர் தங்களது போட்டோ,
ஆதார் நகலுடன் பிப்.
1
க்கு முன்பாக நேரில்
வந்து முன்பதிவு செய்து
கொள்ளலாம். கிராமப் புற
இளைஞர்களுக்கு முன்னுரிமை தரப்படும். மேலும் விபரங்களுக்கு 9442758363 என்ற அலைபேசி
எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments