HomeBlogஅலைபேசி பழுது நீக்கும் இலவச பயிற்சி

அலைபேசி பழுது நீக்கும் இலவச பயிற்சி

Free tutorial on mobile phone repair

அலைபேசி பழுது
நீக்கும் இலவச பயிற்சி

தேனி
தாலுகா அலுவலகம் எதிரே
கனரா வங்கி ஊரக
சுயவேலை வாய்ப்பு பயிற்சி
நிலையத்தில் அலைபேசி பழுது
நீக்கும் இலவச பயிற்சி
வழங்கப்பட உள்ளது.

டிச.,8
முதல் 30 நாள் நடைபெறும்
பயிற்சிக்கு 18 வயது நிரம்பி,
வேலை கிடைக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.தினமும்
காலை 9.30 முதல் மாலை
5.30
மணி வரை உணவுடன்
பயிற்சி அளிக்கப்படும்.தேர்ச்சி
பெறுவோருக்கு சான்றிதழ்,
தொழல் துவங்க வங்கி
கடன் ஆலோசனை வழங்கப்படும். விரும்புவோர் போட்டோ,
ஆதார் நகலுடன் டிச.,8
க்குள் நேரில் முன்பதிவு
செய்ய வேண்டும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

மேலும்
விபரங்களுக்கு 81909 22599 தொடர்பு
கொள்ளலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular