HomeBlogகைநிறைய சம்பளம் வாங்க இலவச பயிற்சி - முழு விவரம்

கைநிறைய சம்பளம் வாங்க இலவச பயிற்சி – முழு விவரம்

Free Training to Earn Huge Salary - Full Details

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி செய்திகள்

கைநிறைய சம்பளம் வாங்க இலவச பயிற்சி முழு விவரம்

தகவல் பகுப்பாய்வு (Data Analytics):

சென்னை ஐஐடின் என்பிடிஇஎல் (NPTEL – National
Programme on Technology Enabled Learning) 
மத்திய
கல்வி
அமைச்சகத்தின்
ஸ்வயம்
(SWAYAM)
தளத்தின்
மூலம்
தகவல்
பகுப்பாய்வு
போன்ற
பல்வேறு
பாடங்களை  கட்டணமில்லாமல்
வழங்கி
வருகிறது.

தகவல் பகுப்பாய்வு துறையில் ஆர்வமுள்ளவர்கள்
மாணவர்கள்,
ஸ்வயம்
மூலம்  Data Science for Engineers, Essentials Of
Data Science With R Software (I & II), Python for data science
உள்ளிட்ட பாடங்களில் சேரலாம்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

..டி  பேராசிரியர்களால்
கற்பிக்கப்படும்
இந்த
பாடங்கள்
முற்றிலும்
இலவசம்.
மாணவர்கள்,
ஆன்லைனில்
வீடியோக்களைப்
பார்த்துப்
புரிந்து,
வாராந்திர/
மாதாந்திர
அடிப்படையில்
பணிகளைச்
சமர்ப்பிக்க
வேண்டும்.
விரும்பினால்
இறுதித்
தேர்வுக்கும்
பதிவு
செய்து
கொள்ளலாம்.
சான்றிதழ்
பெற
விரும்பினால்,
நேரடித்
தேர்வில்
கலந்து
கொள்ள
வேண்டும்.
தேர்வுக்கு
மட்டும்
குறைந்த
அளவு
கட்டணம்
வசூலிக்கப்படும்.

எனவே, மேற்கூறிய படிப்புகளில்
சேர,
2023
ஜனவரி  மாதம் 30ம் தேதிக்குள் ஸ்வயம் தளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இணைய பாதுகாப்பு (Cyber Security):

அவினாசிலிங்கம்
நிகர்நிலை
பெண்கள்
பல்கலைக்கழகம்   (Avinashilingam Institute for Home Science
& Higher Education for Women,Coimbatore)  
இணைய
பாதுகாப்பு
தொடர்பான
படிப்பை
ஸ்வயம்
தளத்தில்
உருவாக்கியுள்ளது

நீங்கள், வீட்டில் இருந்த படியோ, அலுவலகத்தில்
இருந்த
படியோ,
கற்றுக்கொள்ளலாம்.  வாய்ப்பளிக்கின்றன.
இந்த
தொகுப்பில்
சேர
கடைசி
தேதி
2023
ஏப்ரல்
30
ஆகும்.
அடிப்படைக்
கணினி
இருந்தால்
போதுமானது
என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயந்திர கற்றல் (Machine learning):

ஐஐடி  சென்னை, டெல்லி, கரக்பூர் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இயந்திர கற்றல் தொடர்பான பல்வேறு பாடங்களை ஸ்வயம் தளத்தின் மூலமாக வழங்கி வருகின்றன. இதில், குறிப்பாக தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் பயனடையும் வகையில், Introduction to
Machine Learning
என்ற
பாடம்
தமிழில்
தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த படிப்புகளில்
சேர,
2023
ஜனவரி  மாதம் 30ம் தேதிக்குள் ஸ்வயம் தாளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

5000+ Notes PDF Access @ ₹1/Day! 🔓