TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு
பயிற்சி
நிலையத்தின்
மூலம்
இலவசப்
பயிற்சி
கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு
பயிற்சி
நிலையத்தின்
மூலம்
அளிக்கப்படும்
இலவசப்
பயிற்சியில்
சேர
முன்பதிவு
செய்து
கொள்ளலாம்
என
அறிவிக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோட்டில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு
பயிற்சி
நிலையம்
ஊரகப்
பகுதி
மக்களுக்கு
பல்வேறு
சுயவேலைவாய்ப்பு
பயிற்சிகளை
இலவசமாக
அளித்து
வருகிறது.
இதன்படி கோழி வளா்ப்பு பயிற்சி ஜனவரி 19ம் தேதி முதல் 31ம் தேதி வரையும், அப்பளம், ஊறுகாய் மற்றும் மசாலா பொடி தயாரித்தல் பயிற்சி வரும் 30ம் தேதி தொடங்கி பிப்ரவரி 9ம் தேதி வரையும், ஆடு வளா்ப்புப் பயிற்சி பிப்ரவரி 13ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரையும், சிசிடிவி பழுதுபார்த்தல்
பயிற்சி
பிப்ரவரி
20ம்
தேதி
தொடங்கி
மார்ச்
6ம்
தேதி
வரையும்,
துரித
உணவு
தயாரித்தல்
பயிற்சி
மார்ச்
1ம்
தேதி
முதல்
11ம்
தேதி
வரையும்,
மாடு
வளா்ப்புப்
பயிற்சி
மார்ச்
9ம்
தேதி
முதல்
20ம்
தேதி
வரையும்
நடைபெறவுள்ளது.
எழுதப் படிக்க தெரிந்த, ஈரோடு மாவட்டத்தில்
உள்ள
கிராம
ஊராட்சிகளில்
வசிப்பவா்கள்,
18 வயதுக்கு
மேல்
45 வயதுக்கு
உள்பட்டவா்கள்
பயிற்சியில்
சேர
விண்ணப்பிக்கலாம்.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவா்கள், 100 நாள் வேலைத் திட்டத்தில் இருப்பவா்கள்
மற்றும்
அவா்களின்
குடும்ப
உறுப்பினா்களுக்கு
முன்னுரிமை
அளிக்கப்படும்.
பயிற்சி, சீருடை, உணவு உள்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சி
முடிவில்
சான்றிதழ்
வழங்கப்படும்.
பயிற்சியில்
சேர
கட்டாயம்
முன்பதிவு
செய்துகொள்ள
வேண்டும்.
கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு
பயிற்சி
நிலையம்,
ஆஸ்ரம்
மெட்ரிக்
மேல்நிலைப்
பள்ளி
வளாகம்
2ஆம்
தளம்,
கொல்லம்பாளையம்,
ஈரோடு
638002 என்ற
முகவரியில்
நேரில்
அல்லது
8778323213,
7200650604 ஆகிய
கைப்பேசி
எண்
அல்லது
0424-2400338
என்ற
தொலைபேசி
எண்ணில்
தொடா்புகொண்டு
முன்பதிவு
செய்து
கொள்ளலாம்.