TAMIL MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்
வெள்ளாடு வளர்ப்பு
குறித்த இலவச பயிற்சி
ஈரோடு,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ
அறிவியல் பல்கலை, ஈரோடு
பிரிவு சார்பில், வெள்ளாடு
வளர்ப்பு குறித்த இலவச
பயிற்சி முகாம் வரும்,
28, 29ம் தேதிகளில் நடக்கிறது.
முதல்
நாள் விரிவான பாடங்கள்,
கலந்துரையாடல், வீடியோ
படக்காட்சி மற்றும் கேள்வி,
பதில் வகுப்பு நடக்கும்.
இரண்டாம் நாள், ஆட்டு
பண்ணைக்கு அழைத்து செல்லப்பட்டு நேரடி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஈரோடு மற்றும்
சுற்று வட்டாரப் பகுதி
விவசாய பண்ணையாளர்கள், மகளிர்
சுய உதவிக்குழுவினர் உள்ளிட்ட
அனைவரும் பங்கேற்கலாம்.
சேர
விரும்புவோர்கள், ஈரோடு,
வீரப்பன்சத்திரத்தில் உள்ள,
கால்நடை மருத்துவ அறிவியல்
பல்கலை அலுவலகத்தினை, 0424 2291482
என்ற தொலைபேசி எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


