பூ அலங்காரம், நுண்ணீர் பாசனம்
அமைத்தல், தேனீ வளர்ப்பு
குறித்து இலவச பயிற்சி
திருப்பரங்குன்றம் பாரம்பரிய மலர்கள்
மகத்துவ மையத்தில் பூங்கொத்து, பூ அலங்காரம், நுண்ணீர்
பாசனம் அமைத்தல், தேனீ
வளர்ப்பு குறித்து 30 நாட்கள்
இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
திங்கள்
முதல் வெள்ளி வரை
பயிற்சி அளிக்கப்படும். போக்குவரத்து செலவாக ரூ.100 வீதம்
பயிற்சி முடிவில் வங்கி
கணக்கில் செலுத்தப்படும். நிலமில்லாத விவசாயிகள், பெண்கள், எஸ்.சி.,
எஸ்.டி., மாற்றுத்
திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பயிற்சி
பெற விரும்புவோர் தோட்டக்கலை அலுவலரை 63837 25723ல் தொடர்பு
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


