கலங்கரை விளக்கம்
திட்டத்தில் குரூப் 4
தேர்வுக்கு இலவச பயிற்சி
கலங்கரை
விளக்கம் திட்டத்தின் கீழ்
டிஎன்பிஎஸ்சி குரூப்
4 தேர்வுக்கு இலவச பயிற்சி
அளிக்கப்பட உள்ளது.
இதில்
பங்கேற்க மாவட்ட ஆட்சியா்
மருத்துவா் த.பிரபுசங்கா் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூா்
மாவட்டத்தில் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி
வகுப்புகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கலங்கரை விளக்கம்
என்ற திட்டன் மூலம்
இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இலவச
பயிற்சி வகுப்புகள் மாவட்ட
மைய நூலகத்தில் ஏப்.
9ம்
தேதி தொடங்கப்பட உள்ளது.
இதில் கரூா் மாவட்டத்தைச் சோந்த இளைஞா்கள் அதிகளவில்
பங்கேற்க வேண்டும் என
கேட்டுக்கொண்டுள்ளார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


