போட்டித்தேர்வுக்கு இலவச
பயிற்சி
– தேனி
தேனி
மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ
பயிலும் வட்டத்தில் போட்டி
தேர்வுகளுக்கான இலவச
ஆன்லைன் பயிற்சி வழங்கப்படுகிறது.
TNPSC
குரூப் தேர்வுகள், பணியாளர்
தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுகள்
நடைபெற உள்ளன. இந்த
தேர்வுகளுக்காக இலவச
ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.
விருப்பம்
உள்ளவர்கள் decgcstudycircletheni@gmail.com இணையதளம்
அல்லது 04546 254510 எண்ணில்
தொடர்பு கொண்டு பயிற்சி
வகுப்பில் சேரலாம்.