தமிழ்நாடு சீருடை
பணியாளர் தேர்வுக்கான இலவச
பயிற்சி
நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது
போட்டித்
தேர்வுக்கான இலவச பயிற்சி
வகுப்புகள் நடைபெற இருப்பதாக
அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு
சீருடை பணியாளர் தேர்வாணையம் துணை ஆய்வாளர் (Sub Inspector) தேர்வினை அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி
தேதி ஏப்ரல் 7 ஆகும்.
தர்மபுரி
மாவட்டத்தில் உள்ள
அரசு கலை மற்றும்
அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி
வழிகாட்டுதல் மையத்தின்
சார்பில் Sub Inspector தேர்வுக்கான இலவச பயிற்சி
வகுப்புகள் நடைபெற இருக்கிறது.
இந்த
பயிற்சி வகுப்புகள் காலை
10.30 மணி முதல் சிறந்த
பயிற்றுநர்கள் மூலமாக
நடைபெற இருக்கிறது. இங்கு
இலவச பாடக் குறிப்புகள் வழங்குதல் மற்றும் மாதிரி
தேர்வுகள் நடத்தப்படும். இந்த
வகுப்புகளில் சேர
விரும்புபவர்கள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSevlr7Nk92-7EL4nhmBHp0nNn_-RqyPAZQp5XGbl7lbQgoCPA/viewform
என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல்
விவரங்களுக்கு 04324 296188
மூலம் தொடர்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


