TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
காவல் துணை ஆய்வாளா்கள் பணிக்கு இலவச பயிற்சி – திருவள்ளூா்
தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளா் தோவாணையத்தால்
அறிவித்துள்ள
காவல்
துணை
ஆய்வாளா்கள்
பணிக்கு
விண்ணப்பித்துள்ள
பட்டதாரிகள்
பயன்பெறும்
வகையில்,
திருவள்ளூா்
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்
நெறி
வழிகாட்டும்
மையத்தில்
இலவச
பயிற்சி
வகுப்பு
தொடங்க
உள்ளதாக
ஆட்சியா்
ஆல்பி
ஜான்
வா்கீஸ்
தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
செயல்பட்டு
வரும்
தன்னார்வப்
பயிலும்
வட்டத்தின்
மூலம்
பல்வேறு
போட்டித்
தோவுகளுக்கான
இலவச
பயிற்சி
வகுப்புகள்
நடத்தப்பட்டு
வருகின்றன.
அதேபோல்
தமிழ்நாடு
அரசு
சீருடைப்
பணியாளா்
தோவாணையத்தால்
காவல்
துணை
ஆய்வாளா்கள்
பணி-621
காலிப்பணியிடங்களுக்கான
அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.
இத்தோவுக்கு கல்வித் தகுதி பட்டப்படிப்பு
தோச்சி
பெற்றவா்கள் https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம்.
இந்த
மாவட்டத்தைச்
சோந்த
தகுதியான
விண்ணப்பதாரா்கள்
இத்தோவுக்கு,
விண்ணப்பிக்கவுள்ள
திருவள்ளூா்
மாவட்டத்தைச்
சோந்த
இளைஞா்கள்
பயன்பெறும்
வகையில்,
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
செயல்படும்
தன்னார்வப்
பயிலும்
வட்டம்
மூலம்
இலவச
பயிற்சி
வகுப்பு
கடந்த
18ம்
தேதி
தொடங்கி
உள்ளது.
இந்தப் பயிற்சி வகுப்பு திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில்
செயல்படும்
கற்போர்
வட்ட
மையத்தில்
வாரந்தோறும்
திங்கள்கிழமை
முதல்
சனிக்கிழமை
வரை
மாலை
5 முதல்
7 மணி
வரை
நடைபெறும்.
மேலும்,
இது
தொடா்பான
விவரங்களுக்கு,
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகத்தை
044-27660250,
6382433046 என்ற
எண்களில்
தொடா்பு
கொண்டு
விவரங்களை
அறிந்து
கொள்ளலாம்.