Monday, September 1, 2025
HomeBlogஐஏஎஸ் முதல்நிலைத் தோ்வுக்கான இலவச பயிற்சி

ஐஏஎஸ் முதல்நிலைத் தோ்வுக்கான இலவச பயிற்சி

ஐஏஎஸ் முதல்நிலைத் தோ்வுக்கான இலவச பயிற்சி

சென்னை,
அண்ணாநகா் திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் ஃபோக்கஸ் கல்வி
அறக்கட்டளை, இந்திய குடிமைப்
பணி முதல் நிலைத்
தோ்வுக்கான இலவசப் பயிற்சியை
தமிழகத்தைச் சோ்ந்த 50 தோ்வா்களுக்கு வழங்குகிறது. இதற்கான நுழைவுத்
தோ்வு நவ.7-ஆம்
தேதி சென்னையில் நடைபெறுகிறது.

பட்டப்படிப்பு முடித்த 30 வயதுக்குள்பட்டவா்கள் தங்களது
Passport அளவு புகைப்படம், சாதிச்சான்று, கல்விச்
சான்றுகளுடன் focuseducationaltrust1996@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும்
விவரங்களுக்கு 63807 80850, 70101
36605
ஆகிய எண்களை அணுகலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments