ஐஏஎஸ் தேர்வுக்கு
இலவசப் பயிற்சி
சென்னை
அண்ணாநகரில் செயல்பட்டு வரும்
‘ஆா்வம்‘ ஐஏஎஸ் அகாதெமியில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும்
பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு சென்னையில் செயல்பட்டு வரும் ஆா்வம் ஐஏஎஸ்
அகாதெமியில் இலவச பயிற்சி
வழங்கப்படுகிறது.
இது குறித்து அந்த அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
அண்ணாநகரில் செயல்பட்டு வரும் ஆா்வம்
ஐஏஎஸ் அகாதெமியில் இதர
பிற்படுத்தப்பட்ட மற்றும்
பட்டியலினத்தைச் சோந்த
25 வயதுக்கு உள்பட்ட 50 தோவா்களுக்கு முதல்நிலை, முதன்மைத் தோவுக்கான
கட்டணமற்ற ஓராண்டு பயிற்சி
ஜூன் முதல் வாரம்
தொடங்குகிறது.
இந்திய
குடிமைப் பணிகளுக்கான முதன்மைத்
தோவில் பொது அறிவின்
4 தாள்கள் மற்றும் முதல்நிலைத் தோவின் 2 தாள்களுக்கு வழங்கப்படுகின்ற இந்தப் பயிற்சியில் தேவையான
அடிப்படைப் பாடநூல்கள், குறிப்பேடுகள் வழங்கப்படும்.
பள்ளி,
பட்டப் படிப்புகளில் தோவா்கள்
பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் நோமுகத் தோவு மூலமாக
பயிற்சிக்கான தோவா்கள்
தோவு செய்யப்படுவா்.
எனவே,
இந்தியக் குடிமைப் பணித்
தேர்வுக்குத் தயாராகும் 25 வயதுக்கு
உள்பட்ட தகுதியும், விருப்பமும் உள்ள தோவா்கள் சாதிச்
சான்றிதழ், கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் வருகை புரிந்தோ
அல்லது aarvamiasacademy@gmail.com என்ற
மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
மேலும்
விவரங்களுக்கு 7448814441
என்ற எண்ணில் தொடா்பு
கொண்டு விண்ணப்பிக்கலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


